பயனர் பெயர் (பதிகை) ஒன்றுபடுத்தல் அறிவித்தல்/தனிநபர் அறிவித்தல்

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Single User Login finalisation announcement/Personal announcement and the translation is 50% complete.
Outdated translations are marked like this.

உங்கள் கணக்கின் பெயர் மாற்றப்படும்

வணக்கம்,


விக்கியூடகத்தின் விருத்தியாளர்கள் அணி பயனர் கணக்குகள் எவ்வாறு செயற்படும் என்பது தொடர்பாக சில மாற்றங்களைச் செயற்படுத்திவருகின்றனது. இது விக்கிகளுக்கு இடையேயான கருவிகளை மேம்படுத்தும் நோக்கில் நாம் மேற்கொண்டும்வரும் எமது தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக அமைகிறது. இந்த மாற்றங்களின் ஊடாக எல்லா விக்கியூடக விக்கிகளிலும் ஒரே பயனர் கணக்கை நீங்கள் வைத்திருப்பீர்கள். இதனூடாக நாம் விக்கியில் தொகுக்கவும் உரையாடவும் உதவும் வகையில் புதிய செயற்கூறுகளை வழங்க முடியும். மேலும் நெளிவான கருவுகளுக்கான பயனர் அனுமதிகளை வழங்கமுடியும். இதன் ஒரு பக்க விளைவு என்னவென்றால் பயனர் பெயர்கள் எல்லா 900 விக்கியூடக விக்கிகளில்ன் தனித்துவமாக அமையவேண்டும். மேலும் தகவல்களுக்கு the announcement என்ற பக்கத்தைப் பார்க்க.

அருங்கேடாக, உங்கள் கணக்கு வேறு ஒரு கணக்கோடு மோதுகிறது. இரண்டும் {{subst:PAGENAME}} என்று அமைந்துள்ளன. இரண்டுபேரும் விக்கியூடக விக்கிகளைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிசெய்ய, நாம் உங்கள் பயனர் கணக்கை {{subst:PAGENAME}}~{{WIKI}}.என்று பெயர் மாற்றவுள்ளோம். உங்கள் கணக்கு பிற கணக்குகளோடு 27 மே அப்பிடி பெயர் மாற்றப்படும்.

முன்னர் போலவே உங்கள் பயனர் கணக்கு தொடர்ந்து வேலை செய்யும். உங்கள் பங்களிப்புப் பதிவுகள் முன்னர் மாதிரியே இருக்கும். ஆனால் நீங்கள் புதுப்பதிகை செய்யும் போது புதிய பயனர் கணக்கைப் பயன்படுத்த வெண்டும். உங்களின் புதிய பயனர் கணக்கை உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில், on Meta என்ற பக்கத்தில் பெயர் மாற்றக் கோரலாம். அல்லது நீங்கள் பங்களிக்கிம் குறிப்பிட்ட விக்கி அதிகாரியிடம் (local bureaucrat) மே 27 முன்பு வேறு ஒரு பயன்படுத்தாத பெயருக்கு பெயர் மாற்றக் கோரலாம்.

உங்கள் இடையூறுகளுக்கு வருந்துகிறோம்.

Yours,
Keegan Peterzell
Community Liaison, Wikimedia Foundation