பெண்களைக் கொண்டாடுங்கள்/கட்டுரையை மொழிபெயர்க்கவும்
Appearance
பெண்களைப் பற்றிய கட்டுரைகளை நீங்கள் இந்த இரண்டு அடிப்படையில் ஆராயலாம்: 1.வகை:தொழில் அடிப்படையில்_பெண்களின்_பட்டியல்கள் தொழில் 2.வகை:தொழில் அடிப்படையில்_பெண்களின்_பட்டியல்கள் தேசியம்
எப்படி மொழிபெயர்க்க வேண்டும்
- க்குச் செல்லவும்
- பக்கத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள கட்டுரையை மொழிபெயர்க்க விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
- '+ புதிய மொழிபெயர்ப்பு' என்பதைக் கிளிக் செய்யவும்.
- தேடல் பட்டியில் நீங்கள் மொழிபெயர்க்க விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் மொழிபெயர்க்க விரும்பும் கட்டுரையின் பெயரைத் தட்டச்சு செய்து அதைக் கிளிக் செய்யவும்.
- 'மொழிபெயர்ப்பைத் தொடங்கு' என்பதைக் கிளிக் செய்யவும்.
- வழிமுறைகளைப் பின்பற்றவும், நீங்கள் மொழிபெயர்ப்பை முடித்ததும் 'மொழிபெயர்ப்பை வெளியிடு' என்பதைக் கிளிக் செய்யவும்.