சமூக கொள்ளளவு வளர்ச்சி

From Meta, a Wikimedia project coordination wiki
Jump to navigation Jump to search
This page is a translated version of the page Community Capacity Development and the translation is 82% complete.

Other languages:
العربية • ‎azərbaycanca • ‎беларуская (тарашкевіца)‎ • ‎English • ‎español • ‎हिन्दी • ‎Bahasa Indonesia • ‎Ripoarisch • ‎മലയാളം • ‎मराठी • ‎português • ‎português do Brasil • ‎română • ‎русский • ‎தமிழ் • ‎తెలుగు • ‎Türkçe • ‎українська • ‎اردو • ‎中文


சமூக கொள்ளளவு வளர்ச்சி என்பது பல்வேறு விக்கிமீடியா சமூகங்களின், தேவைகளையும், அதற்கான வழிமுறைகளையும் கண்டறிவதை இலக்காக கொண்டு, அந்த சமூகங்களின் குறிப்பிட்ட விருப்பங்களை நிறைவேற்றும் வண்ணம் குறிப்பிட்ட நடவடிக்கைகளை கட்டமைக்கின்ற தொடக்கநிலை முயற்சியாகும்.


சமூக கொள்ளளவு என்றால் என்ன?

சமூக கொள்ளளவு என்பது ஒரு சமூகம் அதன் குறிக்கோள்களை அடையக் கூடிய தகுதி" ஆகும். அதன் குறிக்கோள்கள் வேறுபட்டதாகவும் இருக்கலாம், ஒரு சமூகத்தையோ, விக்கிமீடியாவின் அனைத்து சமூகங்களையோ பாதிக்கின்ற விடயங்களைப் பற்றியதாகவும் இருக்கலாம்.
கொள்ளளவு வளர்ச்சி என்றால் என்ன?

கொள்ளளவு கட்டுமானம், கொள்ளளவு வளர்ச்சி எனவும் அறியப்படும், எனப்படுவது ஒரு சமூகம் தங்களை இலக்குகளை அடைவதற்கு தடையாக இருக்கும் "'சவால்களை அடையாளம் கண்டு பின்னர், அந்த சவால்களை "'எதிர்கொள்ளத் தேவையான திட்டங்களை வகுத்தல், அதனை ஆதரித்து, கட்டியெழுப்புதல்"' ஆகும்.

What projects were done in 2016?

In this first and pilot year of the project, the Wikimedia Foundation will be working with the following three communities. Click each community to learn about the plan and the current status.

Overall pilot year evaluation

உங்கள் சமூகத்திற்குள் கொள்ளளவை கட்டமைக்க விருப்பமுடையவரா?

தற்போது அங்கு ஆறு வளர்ச்சிப் பகுதிகள் இருக்கின்றன - ஒவ்வொரு கொள்ளளவின் செயல்திறன்கள், சவால்கள், மற்றும் சாத்தியப்படும் தீர்வுகளை வாசிக்கவும்"'. பதினாறு (பெரும்பாலும் உலகின் தென் பகுதி) சமூகங்கள், நாடுகளிடம் மேற்கொண்ட பேட்டிகளின் பின்னர், பெரும்பாலான விக்கிமீடியா சமூகங்களை இந்த பகுதிகளே பெரிதும் பாதிக்கின்றன என்ற அடிப்படையில் இந்த பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கொள்ளவு இடத்திலும், நாங்கள் தங்களது கருத்துக்களையும், பங்கேற்புகளையும் எதிர்பார்க்கின்றோம் - அதன் மூலம் கலந்தாலோசித்து, சவால்களை தெளிவுபடுத்தி, எட்டக்கூடிய (பிற சமூகங்களில்) இருக்கின்ற தீர்வுகளை பெற்றுக், (ஆராய்ச்சி, பயிற்சி, வசதி கூட்டங்கள் முதலிய) எதிர்கால பணிகளை தொடரலாம்.

என்ன மாதிரியான சமூக கொள்ளளவு வளர்ச்சித் திட்டம் உள்ளது?

சமூக கொள்ளளவு வளர்ச்சித் திட்டத்தின் நோக்கமானது (இறுதியில்) படிப்படியான முன்னேற்றத்தை நோக்கி விக்கிமீய்டியா சமூகங்களின் கொள்ளளவு திறனை கட்டியெழுப்புவதே ஆகும்.

சமூக ஆராய்ச்சியை கருத்தில் கொண்டு இந்த திட்டம் முதற்கட்டமாக விக்கிமீடியா அறக்கட்டளை நடத்திய தரமிக்க ஆராய்ச்சியின் அடிப்படையில் பல்வேறு சமூகங்களின் பலம், சவால்கள், மற்றும் தேவைகளை நோக்கமாகக் கொண்டு, வளரும் சமூகங்களின் கொள்ளவுத் திறன்களை நன்கு ஆழமாக புரிந்து கொண்டு தொடங்கப்பட்டது. பதினாறு சமூகங்கள் மற்றும் நாடுகளில் இதற்கான நேர்முக பேட்டிகள் நடத்தப்பட்டன.[1] சிறியளவிலான சமூகக் குழு உறுப்பினர்களிடம் நேர்முக பேட்டிகளை காணொளி மூலமாக ஆழ்ந்து மேற்கொள்ளப்பட்டது.

இந்த முதற்கட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகளை 2015 ஆம் ஆண்டு மே மாதம் பெர்லினில் நடைபெற்ற விக்கிமீடியா மாநாட்டில் வெளியிடப்பட்டது. அதன் விவரங்கள் விக்கிமீடியா பொதுவகம்.
Envelope alt font awesome.svg
எனக்கு அறியப்படுத்து!

இந்த முயற்சியின் நடவடிக்கைகள் பற்றி செய்திகளை தாங்கள் பெற்றுக் கொள்ள விரும்பினால், தயவுடன் உலகளாவிய தகவல்கள் வழங்கும் பட்டியலில் பதிவு செய்து கொள்க. [2] தகவல்கள் தங்களுடைய பேச்சுப் பக்கத்தில் வழங்கப்படும்.

அடிக்குறிப்புகள்

  1. கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், இந்தோனேசியா, மெக்சிக்கோ, பிலிப்பைன்ஸ், தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இந்தியா ( ஆங்கிலம், தமிழ், இந்தி, மலையாளம், மராத்தி, தெலுங்கு, உருது ) மற்றும் அரபு சமூகம் என பதினாறு சமூகங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த தனிநபர்களிடம் சதி ஹௌஸ்டன் மற்றும் ஆசப் பர்தோவ் ஆகியோர் நேர்முக பேட்டிகளை மேற்கொண்டிருந்தனர்.
  2. ஆகஸ்ட் 19, 2015-க்கு முன்னர் தாங்கள் பதிவு செய்திருந்தால், தாங்கள் ஏற்கனவே பகிர்வுப் பட்டியலிலில் இருக்கின்றீர்கள்.