விக்கிகல்வி மாநாடு 2025
Appearance
Outdated translations are marked like this.
EduWiki Conference 2025
Bogotá, Colombia
May 30 - June 1, 2025
Bogotá, Colombia
May 30 - June 1, 2025
விக்கிகல்வி மாநாடு 2025 கொலம்பியாவின் பொகோட்டாவில் நகரில், மே 30-ஜூன் 1 இல் நடைபெறும். இந்த மாநாடு விக்கிமீடியாவின் கல்வித்துறையில் பணிபுரியும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளமாகும். இந்த மாநாடு விக்கிமீடியாவில் உள்ள கல்வித் தலைவர்கள் மற்றும் பணி-சீரமைக்கப்பட்ட அமைப்புகளை வரவேற்கிறது.

இந்த மாநாட்டை Wikipedia & Education User Group மற்றும் Wikimedia Colombia உடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.