Jump to content

பெண்களைக் கொண்டாடுங்கள்/கட்டுரையை மொழிபெயர்க்கவும்

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Event:Celebrate Women/Translate an article and the translation is 90% complete.
Outdated translations are marked like this.

பெண்களைப் பற்றிய கட்டுரைகளை நீங்கள் இந்த இரண்டு அடிப்படையில் ஆராயலாம்: 1.வகை:தொழில் அடிப்படையில்_பெண்களின்_பட்டியல்கள் தொழில் 2.வகை:தொழில் அடிப்படையில்_பெண்களின்_பட்டியல்கள் தேசியம்

எப்படி மொழிபெயர்க்க வேண்டும்


  1. உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவி க்குச் செல்லவும்
  2. பக்கத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள கட்டுரையை மொழிபெயர்க்க விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. '+ புதிய மொழிபெயர்ப்பு' என்பதைச் சொடுக்குக.
  4. தேடல் பட்டியில் நீங்கள் மொழிபெயர்க்க விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. நீங்கள் மொழிபெயர்க்க விரும்பும் கட்டுரையின் பெயரைத் தட்டச்சு செய்து அதைக் கிளிக் செய்யவும்.
  6. 'மொழிபெயர்ப்பைத் தொடங்கு' என்பதைச் சொடுக்குக.
  7. வழிமுறைகளைப் பின்பற்றவும், நீங்கள் மொழிபெயர்ப்பை முடித்ததும் 'மொழிபெயர்ப்பை வெளியிடு' என்பதைக் கிளிக் செய்யவும்.