Growing Local Language Content on Wikipedia (Project Tiger 2.0)/Writing Contest/ta

From Meta, a Wikimedia project coordination wiki
Jump to navigation Jump to search
This page is a translated version of the page Growing Local Language Content on Wikipedia (Project Tiger 2.0)/Writing Contest and the translation is 97% complete.

Other languages:

Warning: Display title "<span style="position: absolute; clip: rect(1px 1px 1px 1px); clip: rect(1px, 1px, 1px, 1px);">Growing Local Language Content on Wikipedia (Project Tiger 2.0)/Writing Contest/ta</span>" overrides earlier display title "விக்கிப்பீடிய உள்ளடக்கங்களை, உள்ளூர் மொழியில் வளர்த்தலுக்கான(வேங்கைத் திட்டம் 2.0) போட்டி".

வேங்கைத் திட்ட கட்டுரைப் போட்டி

போட்டிப் பட்டியலில் உள்ள தலைப்புகளுக்கு ஏற்ப, உரிய வளங்களைக் கொண்டு, உங்களது மொழியில், கட்டுரகளை உருவாக்குக/மொழியாக்கம் செய்க/விரிவாக்குக.

முன்னடந்த வேங்கைத் திட்டப் பங்களிப்பாளர்களின் வியக்க வைக்கும் ஈடுபாட்டால், இவ்வருடம் இரண்டாம் வேங்கைத் திட்டம் மீண்டும் நடைபெறுகிறது.

நீங்கள் உதவுவீர்களா?

In order to participate you must be registered as an editor.

முதல் 1

போட்டியில் கலந்து கொள்க

10 அக்டோபர், 2019, இந்திய பிற்பகல் 11:59

என் பெயரைப் பதிவிடுக

படி 2

உங்களது கட்டுரயை இணக்கவும்

உங்களது புதிய அல்லது மேம்படுத்தியப் படைப்பை சேர்க்கவும்

கட்டுரை யை/களை பதிவிடுக
தலைப்புகளின் மதிப்பீடு

Text-x-generic-apply.svg விதிகள்

போட்டிப் பட்டியலில் உள்ள தலைப்புகளுக்கு ஏற்ப, உரிய வளங்களைக் கொண்டு, உங்களது மொழியில், கட்டுரகளை உருவாக்குக; மொழியாக்கம் செய்க; விரிவாக்குக.

இப்போட்டியின் காலக்கோடு: 10 அக்டோபர், 2019, இந்திய அதிகாலை 0:00 முதல் 10 அக்டோபர், 2020, இந்திய பிற்பகல் 11:59 வரையாகும்

விரிவான விதிகள் விளக்கம்

பரிசுகள்

ஒவ்வொரு மாதமும் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும்/விரிவாக்கும் முதல் மூன்று நபர்களுக்கு தனித்தனியே பரிசுகள் வழங்கப்படும். இவை இந்திய உரூபாயில்(INR) 3,000, 2000, மற்றும் 1,000 மதிப்புடையனவாக அமையும்.

மூன்று மாதங்களின் முடிவில், கூடுதலாக கட்டுரைகளை உருவாக்கியுள்ள விக்கிப்பீடியா சமூகத்துக்குப் பரிசு அளிக்கப்படும். அவர்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான மூன்று நாள் பயிற்சியாக இப்பரிசு அமையும்.

தலைப்புகள்

வழங்கப்பட்டுள்ளத் தலைப்புகளில் இருந்து கட்டுரைகளை உருவாக்க தன்முனைப்புக் கொள்க. வழங்கப்படா தலைப்புகளில் நீங்கள் கட்டுரைகள் உருவாக்க விரும்பினால், உரிய உரையாடல் பக்கத்தில் வேண்டுகோள் விடுக்கவும். அவற்றினையும் இணைக்க, இயன்றதை முயல்வோம்.

தலைப்புகளின் மதிப்பீடு

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இதனின்(GLOW) மேலதிக விவரங்களைக் காண்க

அடிக்கடி வினவப்படும் வினாக்களை(FAQ) அறிக