மேல்விக்கி:சேர்ப்புக் கொள்கை
Appearance
The following page is a translation of Meta-Wiki policy into Tamil language. Please note that in the event of any differences in meaning or interpretation between the original English version of this document and a translation, the original English version takes precedence. This page has been developed and approved by the community and its compliance is mandatory for all users. It must not be modified without prior community approval. |
விக்கிமீடியா திட்டங்கள் அனைத்திற்கும் ஒத்துழைப்பு செய்ய உதவும் விக்கி ஆகும்.மேல்விக்கியில் எந்த வகையான பக்கங்கள் உள்ளன மற்றும் மேல்விக்கியில் ஏற்றுக்கொள்ள முடியாதவை எவை? என்பதை இந்த பக்கம் தெளிவுபடுத்த முயற்சிக்கிறது.
மேல்விக்கி என்பது விக்கிமீடியா திட்டங்களுக்கான மைய ஒருங்கிணைப்பு, கலந்துரையாடல் மற்றும்
கொள்கை
மேல் விக்கியில் ஏற்றுக்கொள்ள முடியாதவை அனைத்தும் இப்பக்கத்தில் குறிக்கப் பெற்று இருக்கும்.
பதிப்பிட தகுந்தவை
விக்கி சார் திட்டங்களை பற்றிய தகவல்கள் இந்த மேல் விக்கியில் இடம்பெறும். கீழ் கொடுக்கப் பெற்று இருக்கும் உள்ளடக்கங்கள் மேல் விக்கியில் பதிப்பிட தகுந்தவை :
- விக்கிமீடியா அறக்கட்டளை மற்றும் அதன் திட்டங்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கலந்துரையாடல் .
- பிற விக்கி திட்டங்களில் பயனர்கள் பங்களிப்பு மற்றும் ஒத்துழைக்க உதவும் ஆவணப்படுத்தல்.
- விக்கிமீடியா திட்டங்களின் பன்மொழி ஒத்துழைப்பு.
- தொடர்புடைய கட்டுரைகள் அல்லது வாதிடுதல் .(சில கட்டுரைகளை காண்க)
- விக்கி திட்டங்களின் வளர்ச்சி தொடர்பான முதன்மை ஆராய்ச்சி.
பதிப்பிட தகாதவை
Some content is not appropriate on Meta:
- Content more appropriate on another wiki project: encyclopedic information , published texts , user-created books , dictionary definitions , famous quotations , general news and images (unless only intended for use on Meta-wiki pages; see Licensing policy and Meta:Fair use).
- Galleries of links or images. (Meta is NOT a repository of links, upload images to Commons so that they may be used on any Wikimedia projects)
- Personal pages or blogs.
- Content that is paid. Users may freely view, use, distribute, modify, and exploit all Meta content, in any form, and for any purpose (including commercial exploitation) without limitation (except attribution). Allowable exceptions are discussed at Meta:Fair use.
- Dedicated attack pages
- Information about non-Wikimedia wikis.