Project Tiger Training 2023/Feedback/balu1967
Appearance
கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு சக விக்கிப்பீடியர்களை சந்தித்தது மிகவும் இனிமையான வாய்ப்பாக இருந்தது. மேலும், மூன்று நாள் பயிற்சியும் உபயோகமாக இருந்தது. பல்வேறு விக்கி திட்டங்களை அறிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. மேலும் படிமங்களை கட்டுரையில் சேர்ப்பதுப் பற்றி கற்றுக் கொண்டேன்.--Balu1967 (talk) 16:00, 10 February 2023 (UTC)