Stewards/Elections 2013/Introduction/ta
Appearance
- வருடத்திற்கு ஒரு முறை புதிய மேலாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். சமூக கருத்தொற்றுமைக்கு ஏற்ப மேலாளர் கொள்கை பின்பற்றி மேலாளர்கள் அனைத்து விக்கிமீடியா விக்கிகளில் தொழில்நுட்ப பணிகளை மேற்கொள்கின்றனர்.உதாரணத்திற்கு பயனர் அணுக்கம் மாற்றுதல், எங்கேனும் இழிவாக பேசியதாக புகார் வந்தால் அந்த பயனர் விவரம் சரிபார்த்தல் மற்றும் பல (முழுமையாக பார்க்கவும்).
- வாக்களித்தல்,மொழிபெயர்த்தல் அல்லது வேட்பாளராக நியமித்தல் பற்றி மேலும் அறிய, வரையறைகளை படிக்கவும். உங்களது வாக்களிக்கும் தகுதியை நீங்கள் தானாகவே இங்கே சரிபார்த்து கொள்ளலாம்.
- வேட்பாளர் விவரம் சமர்ப்பித்தல் 15 ஜனவரி 2013 , 00:00 அன்று ஆரம்பித்து 28 ஜனவரி 2013,23:59 (உலக நேரக் குறியீடு) வரை நடைபெறும். 27 பிப்ரவரி 2013 ,23:59 (உலக நேரக் குறியீடு) வரை வேட்பாளர்களுக்கான கேள்விகளை சமர்பிக்கலாம்.
- வாக்கெடுப்பு 8 பிப்ரவரி 2013,00:00 ஆரம்பித்து 27 பிப்ரவரி 2013 , 23:59 (உலக நேரக் குறியீடு) வரை நடைபெறும். வேட்பாளர்கள் கட்டளை விதிகளின்படி நடந்துகொள்ள வேண்டும் மற்றும் எண்பது சதிவிகிதம் ஆதரவுடன் முப்பது வாக்குகளாவது பெற்றிருக்க வேண்டும். முடிவுகளை சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரம் மூலம் அறியலாம்.
- அதே நேரத்தில், தற்பொழுதைய மேலாளர்களை உறுதி செய்தல் இந்த பக்கத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.