2015 உத்தி/சமுதாய கலந்தாலோசனை

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Strategy/Wikimedia Foundation/2015/Community consultation and the translation is 58% complete.
Outdated translations are marked like this.
Strategy consultation report

விக்கிமீடியா அமைப்பு, விக்கிபீடியாவைப் போல் விக்கியை-ஆதாரமாகக்கொண்ட பெரிய அறிவு சார் திட்டங்களை ஆதரித்து இயக்கும் ஒரு ஆதாயமற்ற, தொண்டு நிறுவனமாகும். கல்வி செய்திகளை, பல்மொழிகளில் இலவசமாக உலகுடன் பகிர்ந்துகொள்ள, ஆயிரக்கணக்கான அற்பணிப்புள்ள தன்னார்வ பங்களிப்பாளர்கள் மற்றும் வாசிப்பாளர்களுடன் இணைந்து, எங்கள் திட்டங்களை உலக அளவில் வளர்க்கவும், விரிவாக்கவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுகிறோம்.

உங்கள் தரிசனமே முக்கியம். நாங்கள் விக்கிமீடியாவின் உத்திகளை வகுத்துக்கொண்டிருக்கிறோம், எதிர்காலத்தைப்பற்றி சில முதல் நிலை யோசனைகள் எங்களுக்குத் தேவைப்படுகிறது. நீங்கள் தரும் அனுபவமும், யோசனைகளும் எங்களது சிந்தனைகளை விரிவாக்கி, உண்மையாக எங்களது பரிந்துகொள்ளப்பட்ட இலக்கின் பிரதிநிதியை வெளிக்கொணரும். எங்களது உத்திகளை வகுத்துக்கொள்ள உங்களது பங்களிப்பை நாங்கள் வாசிப்போம், அதை கருத்துக்களுக்காக சமுதாயத்துடன் பகிர்ந்தும் கொள்ளுவோம்.

மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து Background - ஐ மீள்பார்வை செய்யவும் அல்லது this blog post - ஐ பார்க்கவும்

நீங்கள் எப்படி பங்களிக்களாம்?

கீழே உள்ள சூழ்நிலையைப் படித்து the discussion page சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.

சூழ்நிலை

இணையச் சூழல் மாறிக்கொண்டிருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் குறைந்தது இரண்டு முக்கியமான உலகப்போக்குகளில் வலிமையான தாக்கத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்:

  • உலகம் செல்லிடப்பேசியில் இயங்குகிறது. உலக அளவில் பலருக்கு செல்லிடப்பேசிகளே இணையத்தொடர்பில் முதன்மையானதாக இருப்பதாக போக்குகள் காட்டுகிறது. எங்களது பக்கங்கள் அதற்கு முழுமையாக ஆயத்தப்பட வேண்டும்.
  • The next billion Internet users are coming online (including a substantial number from Asia, Latin America, and Africa). These users may have little to no preconceived notion about any Wikimedia project and may have new motivations for participating when they do.

கேள்வி

  1. What major trends would you identify in addition to mobile and the next billion users?
  1. Based on the future trends that you think are important, what would thriving and healthy Wikimedia projects look like?

= நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு சொல்லவும்

கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் விக்கிமீடியா அறக்கட்டளை எதிர்காலத்தை வடிவமைக்க உதவும். இந்த செயல்முறையை தொடங்கும்போது உங்கள் உள்ளீடு பாராட்டப்படுகிறது.

Please remember that all answers are publicly posted and that by submitting them here you are releasing them in the public domain, so that we may use or release them for research or other purposes. Please do not provide private data here.