Translation requests/WMF/Home/ta
உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் அவர்கள் அறிந்த அனைத்து தகவல்களையும் இலவசமாக பகிர்ந்து கொள்ளும் ஒரு உலகை கற்பனை செய்து பாருங்கள். அதுவே எங்கள் நோக்கமாகும்.
மேலும் உங்கள் உதவி எங்களுக்கு தேவைப்படுகிறது. தயவுசெய்து இன்றே நன்கொடை அளிப்பதன் மூலம் விக்கிமீடியா அறக்கட்டளையை ஆதரியுங்கள்.
விக்கிமீடியா அறக்கட்டளையானது ஒரு இலாபநோக்கற்ற தொண்டு நிறுவனம். இது இலவச, பன்மொழி உள்ளடக்கம், போன்றவற்றின் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் பகிர்வு போன்றவற்றை ஊக்குவிக்கிறது, மேலும் இந்த விக்கி அடிப்படையிலான திட்டங்கள் மூலம் முழு உள்ளடக்கத்தையும் பொது மக்களுக்கு இலவசமாக வழங்குகிறது. விக்கி மீடியா அறக்கட்டளை ஆனது பல மிகப்பெரிய கூட்டு முயற்சியுடன் தொகுக்கப்பட்ட மேற்கோள் திட்டங்களை விக்கிபீடியாவுடன் சேர்த்து, உலகில் செயல்படுத்துகிறது.
விக்கிமீடியா வியூகத் திட்டம்[edit]Our strategic priorities:
Wikimedia Foundation targets for 2015:
The latest news and views from the Wikimedia Foundation:
See blog posts from the Wikimedia community on Planet Wikimedia. You can also follow us on Twitter or identi.ca.
வேலை வாய்ப்புகள்[edit]See the Job openings page for more information. Follow Wikimedia HR updates on Twitter or identi.ca.
|
2010–11 ஆண்டு அறிக்கை[edit]2011–12ஆண்டுத் திட்டம்[edit]Read the Foundation's 2011–12 Annual financial plan, which also includes strategic targets, activities, and staffing overview. சமீபத்திய அறிக்கைகள்[edit]சமீபத்திய செய்தி வெளியீடு[edit]See current events for more information. எங்களை ஆதரிக்கவும்[edit]The Wikimedia Foundation relies heavily on the generous support from our users. Please consider making a donation today, be it time or money. The benefactors page is dedicated to some of the companies and individuals helping to sustain the Wikimedia projects. The Wikimedia Foundation does not necessarily endorse the activities of its Corporate Benefactors. The Wikimedia Foundation is incorporated as a 501(c)(3) nonprofit organization in the United States, and donations from US citizens are tax deductible. Donations made by citizens of other countries may also be tax deductible. Please see deductibility of donations for details. Please see our fundraising page for details of making donations via PayPal, MoneyBookers, postal mail or direct deposit. For all other types of donations, please contact us. வெளிப்படைத்தன்மை[edit]The Wikimedia Foundation is proud to be one of the most transparent non-profit organizations in the world. For updates about our program activities and our Annual Report, see the other links on this page. Additionally, we provide the following information:
Wikimedia Foundation staff regularly participate in open office hours on IRC (an online chat system). Our fundraising work is public and community-driven as well. If you'd like to jump right in, visit the community fundraising landing page. |
விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியம் |
விக்சனரி கட்டற்ற அகரமுதலி |
விக்கிசெய்தி கட்டற்ற உள்ளடக்க செய்திச்சேவை | |||||
விக்கிநூல்கள் கட்டற்ற நூல்களும் கையேடுகளும் |
விக்கிமேற்கோள் மேற்கோள்களின் தொகுப்பு |
விக்கிமூலம் கட்டற்ற மூல ஆவணங்கள் | |||||
விக்கிப்பல்கலைக்கழகம் கட்டற்ற கல்வி நூல்களும் செயற்பாடுகளும் |
விக்கியினங்கள் உயிரினங்களின் கோவை |
பொது பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு |