Jump to content

உலகலாவிய நடத்தை விதிமுறைகள்/அமலாக்க வழிமுறைகள்/வாக்களித்தல்/மொழிபெயர்ப்புகள்

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Universal Code of Conduct/Enforcement guidelines/Voting/Translations and the translation is 92% complete.
Universal Code of Conduct

This page coordinates translation of the 2023 Universal Code of Conduct Enforcement Guidelines Ratification poll question.

வாக்கு / வாக்களி

ஆம்

இல்லை

கேள்வி

திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையிலான அனைத்துலக ஒழுங்குமுறை விதிகளை செயல்படுத்துவதைத் தாங்கள் ஆதரிக்கிறீர்களா?

இந்த வாக்கு, உலகலாவிய நடத்தை விதிமுறைகளின் அமலாக்க வழிகாட்டு முறைளுக்கான பின்னேற்பு செயல்பாட்டின் பகுதியாகும். தங்களின் வாக்கினை கீழே சமர்ப்பிக்கவும். மேலதிக விவரங்களுக்க, மீடியா-விக்கியில் the voter help page பார்க்கவும்.

அருள்கூர்ந்து "இல்லை" அல்லது "ஆம்" என்பதைத் தேர்க. "இல்லை" அல்லது "ஆம்" தேராத வாக்குகள் இறுதி எண்ணிக்கையில் சேராது.

If you have concerns about the Enforcement Guidelines, please indicate the section or sections that are of concern and what concerns you have. Comments will be public. Please do not provide personal information in your comments. Thank you.

Other material

  • title: உலகலாவிய நடத்தை விதிமுறைகள்/திருத்தப்பட்ட அமலாக்க வழிமுறைகள் பின்னேற்பு
  • jumptext: இந்த வாக்கெடுப்பு மைய விக்கியில் நடைபெறுகிறது. அங்கு செல்ல கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.
  • returntext: உலகலாவிய நடத்தை விதிமுறைகள் திட்டம்
  • unqualifiederror: மன்னிக்கவும், உங்கள் பெயர் வாக்கிடத் தகுதியான வாக்காளர் பட்டியலில் இல்லை. வாக்காளர் தகுதி பற்றி அறியவும், ஒரு வேளை நீங்கள் தகுதி உடைய வாக்காளர் என்றால் உங்கள் பெயரைப் பட்டியலில் சேர்க்கவும் அருள் கூர்ந்து [https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Revised_Enforcement_guidelines/Voter_information

வாக்காளர் உதவிப் பக்கத்துக்குச்] செல்லவும்.