Jump to content

User:Keegan (WMF)/Rename confusion message/ta

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page User:Keegan (WMF)/Rename confusion message and the translation is 100% complete.

ref: User:Pathoschild/2015_sul_rename_confusion

பெயர்மாற்ற எச்சரிக்கையை நீங்கள் தவிர்க்கலாம்

வணக்கம்,

single-user login finalization இன் ஒரு பகுதியாக உங்கள் கணக்கின் பெயர்மாற்றுவது தொடர்பாக, நீங்கள் தொடர்ப்பு கொள்ளப்பட்டுள்ளீர்கள்.

இந்த அறிவிக்கையை நீங்கள் கவனிக்க வேண்டியதில்லை. ஏனெனில் உங்கள் கணக்கு பெயர்மாற்றம் செய்யப்படப்போவதில்லை, ஆனால் உங்கள் பயனர் பெயர் உலகளாவிய கணக்கைக் கொண்டுள்ளதா என MergeAccount உடன் சோதித்துக் கொள்ளுங்கள். இந்தச் செய்தியானது உங்கள் கணக்கின் பழைய பயனர் பெயர், உங்கள் மாற்று கணக்கு, அல்லது உங்களால் நிர்வகிக்கப்படும் தானியங்கி கணக்கு redirects to this talk page ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அனுப்பப்பட்டுள்ளது. உலகளாவிய கணக்குக்கு இடமளிக்கும் வகையில் உங்கள் பழைய பயனர் மாற்றப்பட வேண்டும். உங்களிடம் உலகளாவிய கணக்கு இருப்பின், நீங்கள் இறுதி இணைப்புக்குப் பின் உங்கள் வழிமாற்றை மாற்றலாம். செய்தி தரும் தானியங்கி வழிமாற்றை பின்தொடர்ந்து, இங்கே செய்தியைத் தரும்.

நீங்கள் தானியங்கி உரிமையாளராக இருப்பின்: உங்கள் தானியங்கி கணக்குகளை ஒருங்கிணைக்க, குறிப்பிட்ட கணக்கின் வழியே புகுபதிந்து, Special:MergeAccount ஐப் பாருங்கள்.

உங்கள் நேரத்தைச் செலவிட்டமைக்கு நன்றி, குழப்பத்திற்கு வருந்துகிறோம்.

-- Keegan (WMF) (talk)