Jump to content

Wikimedia Foundation elections/2021/Translation/ta

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Wikimedia Foundation elections/2021/Translation and the translation is 100% complete.

The election ended 31 ஆகத்து 2021. No more votes will be accepted.
The results were announced on 7 செப்டெம்பர் 2021. Please consider submitting any feedback regarding the 2021 election on the elections' post analysis page.

2021 Board Elections
Main Page
Candidates
Voting information
Single Transferable Vote
Results
Discussions
FAQ
Questions
Organization
Translation
Documentation
This box: view · talk · edit

இப்பக்கம் 2021 விக்கிமீடியா அறக்கட்டளை அறங்காவலர் குழுவுக்கான மொழிபெயர்ப்புகளை ஒருங்கிணைக்கிறது. நிறைய மொழிபெயர்ப்பாளர்களைக் கண்டறிந்து அவர்களின் தனிப்பட்ட பணிச்சுமையைக் குறைக்க தேர்தல் பணிக்குழு முயன்று வருகிறது. மொழிபெயர்ப்புகள் பற்றி பிரச்சினைகளோ கேள்விகளோ இருந்தால், Talk:Wikimedia Foundation elections/2021/Translation பக்கத்தில் ஒரு செய்தியை இட வேண்டுகிறோம்.

வாக்களிப்புக் கையேடு

வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறியவும்

இத்தேர்தலின் மூலம் விக்கிமீடியா அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவுக்கு நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வாக்கிடும் பக்கத்தில் ஒன்றின் கீழ் ஒன்றாக விரியும் பெட்டிகள் உள்ளன. பக்கத்தின் மேலே தொடங்கி, உங்கள் விருப்ப வேட்பாளர்களைத் தரவரிசைப்படுத்துங்கள். நீங்கள் மிகவும் விரும்புகிறவரை "விருப்பம் 1" என்றும் வேண்டவே வேண்டாம் எனக் கருதுபவரை "விருப்பம் 19" என்றும் தேர்ந்தெடுங்கள்.

நீங்கள் எல்லா வேட்பாளர்களுக்கும் வாக்கிடத் தேவையில்லை. எந்த ஒரு நிலையிலும், வேட்பாளர்களைத் தரவரிசைப்படுத்திக் கொள்வதை முடித்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரே ஒரு வேட்பாளரை மட்டுமோ, நான்கு பேரை மட்டுமோ, அல்லது அனைத்து வேட்பாளர்களையுமோ தரவரிசைப்படுத்தலாம்.

  • இடையில் விருப்ப எண்கள் விட்டுப் போகாமல் தரவரிசைப்படுத்துங்கள். விருப்ப எண்கள் விட்டுப் போனால் பிழை நேரிடும். எடுத்துக்காட்டாக:
    விருப்பம் ஒன்று: நாய்
    விருப்பம் இரண்டு: (வெற்றிடம்)
    விருப்பம் மூன்று: பூனை
  • இப்படிச் செய்வது ஏற்புடையது அன்று. விருப்பமான இரண்டாவது வேட்பாளரைக் குறிப்பிடாமல் விருப்பமான மூன்றாவது வேட்பாளரைச் சேர்க்க முடியாது.
  • ஒரே வேட்பாளரை மீண்டும் மீண்டும் நிறைய முறை தரவரிசைப்படுத்த முடியாது. அப்படிச் செய்தால் பிழை நேரிடும். எடுத்துக்காட்டாக:
    விருப்பம் ஒன்று: நாய்
    விருப்பம் இரண்டு: நாய்
    விருப்பம் மூன்று: பூனை
  • இப்படிச் செய்வது ஏற்புடையது அன்று. வேட்பாளர் "நாய்" இரு முறை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் வாக்குகளை வாக்கெடுப்பு நடைபெறும் காலம் முடியும் வரை மீண்டும் மாற்றி இட முடியும். புதிதாக இடும் வாக்குகள் பழைய வாக்குகளுக்குப் பதிலாக கணக்கில் கொள்ளப்படும். இதை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.

Backup

எப்படி வாக்கிடுவது என்று அறிவதற்கான விளக்கக் குறிப்புகளைக் காண, இங்கு சொடுக்கவும்.

Candidate names

  • Adam Wight
  • Vinicius Siqueira
  • Eliane Dominique Yao
  • Victoria Doronina
  • Dariusz Jemielniak
  • Lionel Scheepmans
  • Reda Kerbouche
  • Rosie Stephenson-Goodknight
  • Mike Peel
  • Lorenzo Losa
  • Raavi Mohanty
  • Ashwin Baindur
  • Pavan Santhosh Surampudi
  • Ravishankar Ayyakkannu
  • Farah Jack Mustaklem
  • Gerard Meijssen
  • Douglas Ian Scott
  • Pascale Camus-Walter
  • Iván Martínez

Other material

  • title: விக்கிமீடியா அறக்கட்டளை அறங்காவலர் குழு தேர்தல் 2021
  • jumptext: இந்த வாக்கெடுப்பு மைய விக்கியில் நடைபெறுகிறது. அங்கு செல்ல கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.
  • returntext: விக்கிமீடியா அறக்கட்டளை தேர்தல்கள் 2021 வாயில்
  • unqualifiederror: மன்னிக்கவும், உங்கள் பெயர் வாக்கிடத் தகுதியானவாக்காளர் பட்டியலில் இல்லை. வாக்காளர் தகுதி பற்றி அறியவும், ஒரு வேளை நீங்கள் தகுதி உடைய வாக்காளர் என்றால் உங்கள் பெயரைப் பட்டியலில் சேர்க்கவும் அருள் கூர்ந்து வாக்காளர் உதவிப் பக்கத்துக்குச் செல்லவும்.
  • board elections title: விக்கிமீடியா அறக்கட்டளை அறங்காவலர் குழு தேர்தல்கள் 2021
  • candidates: அறங்காவலர் குழு வேட்பாளர்கள்