கேரள விக்கிமீடியர்கள்/திட்டங்கள்
கேரள விக்கிமீடியர்களின் பயனர் குழுவின் திட்டங்கள்
விக்கி பறவைகளை நேசிக்கின்றது
சுமார் 1,350 பறவை இனங்களைக் கொண்ட இந்திய நாட்டின் பிரமிக்க வைக்கும் பறவை பன்முகத்தன்மையை படம்பிடித்துக் காட்டுவதே பொதுவகத்தில் நடைபெறும் விக்கி பறவைகளை நேசிக்கின்றது பிரச்சாரத்தின் நோக்கம் ஆகும்.
தொடர்பு நபர்கள்: மனோஜ் கரிங்கமடத்தில், இர்வின் காலிக்கட்டு
விக்கி ஓணத்தை நேசிக்கின்றது
விக்கி ஓணத்தை நேசிக்கின்றது பிரச்சாரம் விக்கிமீடியா திட்டங்களில் (விக்கிபீடியா, பொதுவகம், விக்கித்தரவு, விக்கிநூல்கள்) ஓணம் தொடர்புடைய துடிப்பான, மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த திருவிழாவின் சாரத்தை படம்பிடித்துக் கொண்டாடுவதை நோக்கமாக கொண்ட ஒரு முன்னெடுப்பு ஆகும்.
தொடர்பு நபர்: ஜினோய் டாம் ஜேக்கப்
விக்கி முசிறித்துறைமுகத்தை நேசிக்கின்றது
விக்கி முசிறித்துறைமுகத்தை நேசிக்கின்றது என்பது முசிறித்துறைமுகத்திட்டம், முசிறித்துறைமுகத்தின் வரலாறு, கேரள வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தின் பட்டணம் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்கள், ஆகியவற்றை ஆவணப்படுத்த கேரள விக்கிமீடியர்களின் பயனர்க் குழுவின் ஒரு கலைக்கூடங்கள், நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் தொடர்பான முன்னெடுப்பாகும்.
தொடர்பு நபர்: ரஞ்சித் சிஜி
Wiki Folklore Documentation
Wiki Folklore Documentation is an initiative taken by Wikimedians of Kerala UG aimed at documenting local folk cultures from different regions of India.
Contact Person: Jinoy Tom Jacob, Manoj K, Ranjithsiji
விக்கித்தரவில் கேரள விக்கித்திட்டம்
விக்கித்தரவில் கேரள விக்கித்திட்டம் என்பது கேரளா, மற்றும் மலையாளம் தொடர்பான தரவுத் தொகுப்புகளை உருவக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும் 2019-ல் தொடங்கப்பட்ட ஒரு பிரத்யேகத் திட்டமாகும்.
இதில் ஈடுபட [திட்டத்தில் சேரவும்].
தொடர்பு கொள்க: ஜினோய் டாம் ஜேக்கப்
விக்கிமீடியா தொழில்நுட்பத் திட்டங்கள்
டூல்ஃபோர்ஜ் மற்றும் ஜிட் ஹப்பில் கேரள விக்கிமீடியர்கள் பயனர் குழுவால் பராமரிக்கப்படும் தொழில்நுட்ப திட்டங்கள் Toolforge மற்றும் GitHub இல் உள்ளன.
தொடர்பு நபர்கள்: அதுல் ஆர். டி., ரஞ்சித் ஸிஜி, ஜினோய்
Wikimedia Games
Games maintained by the Wikimedians of Kerala User Group in Toolforge and GitHub.
தொடர்பு நபர்கள்: அதுல் ஆர். டி., ரஞ்சித் ஸிஜி, ஜினோய்
நூல் எண்ணிமப்படுத்துதல் திட்டங்கள்
நூல் எண்ணிமப்படுத்துதல் தொடர்பான கேரள விக்கிப்பீடியர்களின் முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கான பக்கம்.
தொடர்பு நபர்: டோனி ஆண்டனி
விக்கிபீடியா கொல்லத்தைக் எடுத்துக்கொள்கின்றது
விக்கிபீடியா கொல்லத்தை எடுத்துக்கொள்கின்றது திட்டத்தை ஒருங்கிணைப்பதற்க்கான பக்கம், இந்தியாவின் கொல்லம் நகரில் நடைபெற்ற ஒரு-நாள் புகைப்படத் தேடல் வேட்டை.
தொடர்பு நபர்: அகிலன்
தலவூர் கிராம ஆவணப்படுத்தல்
கொல்லம் மாவட்டத்திலுள்ள தலவூர் கிராமத்துடன் தொடர்புள்ளவற்றை ஆவணப்படுத்தும் விக்கிபீடியர்களின் முயற்சியை ஒருங்கிணைக்கும் பக்கம்.
தொடர்பு நபர்: அகிலன்
வானியல் புகைப்படப் பிரச்சாரம்
கேரள விக்கிமீடியர்கள் பயனர் குழு மற்றும் லூகா அறிவியல் இதழ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான வானியல் புகைப்படப் பிரச்சாரம் என்பது இரவில் வானியல் பொருட்களின் புகைப்படங்களை சேகரிப்பதற்கான ஒரு புகைப்படப் பிரச்சாரமாகும்.
இதில் ஈடுபட திட்டத்தில் சேரவும்.
தொடர்பு நபர்: ரஞ்சித் சிஜி
விக்கி கிரகணத்தை நேசிக்கிறது
The Wiki Loves Eclipse is a campaign to capture the photos of annular eclipses that happened in Kerala. This campaign is a collaborative effort between the Wikimedians of Kerala User Group and Luca Science Magazine.
தொடர்பு கொள்க: ரஞ்சித் சிஜி
கேரளப் பயனர் குழு விக்கிமீடியர்கள் ஆதரிக்கும் திட்டங்கள்
ஆங்கில விக்கிப்பீடியாவில் விக்கித்திட்டம் கேரளம்
WikiProject Kerala on English Wikipedia was formed in 2006 to organise better information in articles related to Kerala. This page and its subpages contain links and information about the project. This project's goal is to help focus and coordinate Wikipedians' efforts on Kerala-related topics and to increase article quality and coverage.
Join the project to get involved.












