Jump to content

கேரள விக்கிமீடியர்கள்

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Wikimedians of Kerala and the translation is 100% complete.
Wikimedians of Kerala

கேரள விக்கிமீடியர்கள்

சமூகம் • கலாச்சாரம் • திறந்த அறிவு

Wikimedians of Kerala


கேரளா விக்கீமீடியர்கள் குழு என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள மலையாளம் மற்றும் பிற மொழிகள் தொடர்பான பல்வேறு விக்கிமீடியா திட்டங்களில் பங்களிக்கும் விக்கிமீடியர்களின் ஒரு குழுவாகும். மேலும் படிக்கவும்.

எங்கள் திட்டங்கள்

விக்கி ஓணத்தை நேசிக்கின்றது

ஓணத்தின் சாராம்சத்தை படம்பிடித்துக் காட்டவும் கொண்டாடவும் நோக்கமுள்ள ஒரு முன்னெடுப்பு.

விக்கி முசிறிஸை நேசிக்கின்றது

முசிறிஸ் திட்டத்தை ஆவணப்படுத்துவதற்கான கலைக்கூடங்கள், நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் தொடர்பான ஒரு முன்னெடுப்பு

விக்கி பறவைகளை நேசிக்கின்றது இந்தியா

இந்தியா முழுவதும் உள்ள பறவை பல்லுயிர் பெருக்கத்தை ஆவணப்படுத்தும் ஒரு புகைப்பட பிரச்சாரம்.

தொழில்நுட்ப திட்டங்கள்

விக்கிமீடியா சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப திட்டங்கள்.