Research:Wikipedia Editors Survey 2011/Translation/ta

From Meta, a Wikimedia project coordination wiki

அறிமுகம்[edit]

பங்களிப்பாளர் கருத்துக்கணிப்பு
2011

விக்கிமீடியா நிறுவனம்
சான் ஃப்ரான்சிஸ்கோ, கலிஃபோர்னியா, அமெரிக்கா

விக்கிமீடியா நிறுவனத்தின் பங்களிப்பாளர் கருத்துக்கணிப்பிற்கு வரவேற்கிறோம். இந்தக் கருத்துக்கணிப்பு விக்கிப்பீடியாவையும் அதன் சகோதரத் திட்டங்களையும் நடத்தி வரும் விக்கிமீடியா நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. பின்வரும் வினாக்களுக்கான உங்களது பதில்கள் பங்களிப்பாளர் சமூகத்தைப் புரிந்து கொள்ள உதவும். 50 வினாக்களைக் கொண்ட எங்களது கருத்துக்கணிப்பினை முடிக்கத் தோராயமாக 20 நிமிடங்கள் ஆகும். இதில் சரியான பதில் என்றோ தவறான பதில் என்றோ எதுவும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்; உங்களிடமிருந்து நேர்மையான பதில்களை மட்டுமே எதிர்பார்க்கிறோம்.

நம்பகத்தன்மையும் உரிமமும்[edit]

விக்கிமீடியா நிறுவனம் உங்கள் தனிமறைவை மதிக்கிறது. நாங்கள் தனியாளை அடையாளம் காணத்தகு எந்தத் தரவையும் வெளி நிறுவனத்துடன் பகிரவோ இந்தக் கருத்துக்கணிப்பின் நோக்கத்தை மிஞ்சிய எந்த ஒரு செயலுக்கும் பயன்படுத்தவோமாட்டோம். அடையாளமிலா முடிவுகள் பொதுவெளியில் வெளிவிடப்படும்.

இந்தக் கருத்துக்கணிப்பைப் பற்றிய வினாக்களுக்கோ, நம்பகத்தன்மை குறித்தவற்றுக்கோ http://strategy.wikimedia.org/wiki/Editor_survey_feedback என்ற தளத்தில் அடையாளமிலாதவராகக் கருத்து கூற முன்வரவும்.

அறிமுக வினாக்கள்[edit]

  • D1a. பங்களிப்பாளர் கருத்துக்கணிப்பில் பங்கேற்க ஒத்துக்கொண்டதற்கு நன்றி. உங்களைப் பற்றிய சில வினாக்களுக்குப் பதிலளித்துக் கருத்துக்கணிப்பைத் தொடங்கவும். விக்கிப்பீடியாவிற்கு நீங்கள் பங்களிக்கத் தொடங்கிய ஆண்டு என்ன? (தயவு செய்து ஆண்டை 2009, 2010 என்ற வடிவத்தில் தரவும்)
    • _____
  • D1b. விக்கிப்பீடியாவைத் தொகுக்கத் துவங்கியதிலிருந்து தோராயமாக நீங்கள் மொத்தமாக எத்தனை தொகுப்புகளை மேற்கொண்டுள்ளீர்? (குறிப்பு: தானியங்கிகளைக் கொண்டு செய்யப்பட்ட தொகுப்புகளைத் தவிர்க்கவும்)
    • _____
  • D2. உங்கள் தற்போதைய வயது என்ன?
    • _____ ஆண்டுகள்
  • D3a. உங்கள் அதிகபட்சக் கல்வித்தகுதி என்ன?
    • தொடக்கக் கல்வி (மழலையர்ப் பள்ளி, நடுநிலைப் பள்ளி)
    • மேல்நிலைக் கல்வி (உயர்நிலைப் பள்ளி, மேனிலைப்பள்ளி)
    • கல்லூரி (பட்டயப்படிப்பு, துணைப்பட்டம், இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது கௌரவப்பட்டப்படிப்பு)
    • பட்டப்படிப்பு (முதுநிலை)
    • பட்டபடிப்பு (முனைவர் பட்டம் (Ph.D))
  • D3b. தற்போது நீங்கள் பள்ளியிலோ கல்லூரியிலோ படித்துவருகிறீர்களா?
    • ஆம்
    • இல்லை
  • D4. தற்போது நீங்கள் வேலையில் உள்ளீரா?
    • ஆம், நான் முழுநேர வேலையில் உள்ளேன்
    • ஆம், நான் பகுதிநேர வேலையில் உள்ளேன்
    • இல்லை, தற்போது நான் வேலையில் இல்லை
  • D5a. நீங்கள் மணமானவரா, துணையைக் கொண்டவரா அல்லது தனியாக உள்ளீரா?
    • எனக்கு மணம்முடிந்துள்ளது
    • எனக்குத் துணை உள்ளது, ஆனால் மணமாகவில்லை
    • நான் தனியாக உள்ளேன்
  • D5b. உங்களுக்குக் குழந்தைகள் உள்ளனவா?
    • ஆம், எனக்குக் குழந்தை(கள்) உள்ளது(ன).
    • இல்லை, எனக்குக் குழந்தைகள் இல்லை
  • D6. உங்களுடைய மொத்த மாத வருவாய் எவ்வளவு? (அ.து. வரிகளற்ற மாத வருமானம்)?
    • _____ மாதத்திற்கு (per month)
    • _____ பணம் (Currency)
  • D7a. நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
    • __________
  • D7b. நீங்கள் எந்த நாட்டில் வாழ்கிறீர்?
    • ______
  • D8. நீங்கள் வாழும் நாட்டில் உள்ளூர் விக்கிமீடியா அத்தியாயம் (Wikimedia chapter) உள்ளதா?
    • ஆம்
    • இல்லை
    • உறுதியாகத் தெரியாது
  • D8a. உள்ளூர் விக்கிமீடியா அத்தியாயத்தில் நீங்கள் உறுப்பினராக உள்ளீரா?
    • ஆம்
    • இல்லை
  • D9. உங்கள் முதன்மையான மொழி(கள்) எது(வை)? பொருத்தமான அனைத்தையும் தேர்வு செய்யவும்.
  • D10. நீங்கள் எந்தப் பாலினத்தைச் சேர்ந்தவர்?
    • ஆண்
    • பெண்
    • மாறியபால்
    • திருநங்கை
  • D11. குறிப்பிட்ட ஒரு நாளில் கணினியில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவிடுவீர்கள்?
    • 10 அல்லது அதற்கும் மேலாக
    • 9-8 மணிகள்
    • 7-6 மணிகள்
    • 5-4 மணிகள்
    • 3-2 மணிகள்
    • ஒரு மணி நேரத்திற்கும் மேலாக
    • ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக
    • தினமும் கணினியைப் பயன்படுத்தமாட்டேன்
  • D12. உங்களுடையக் கணினிப் பயன்பாட்டு அறிவை வைத்து கீழ்க்கண்ட ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யவும்
    • கணினியைப் பயன்படுத்துவது எனக்கு எளிதான செயலன்று
    • நான் கணினியை மின்னஞ்சல் படிப்பதற்கும் இணையத்தை உலவுவதற்கும் சொற்செயலிகளுக்காகவும் பயன்படுத்துகிறேன்
    • என்னால் கோப்புகளைப் பதிவிறக்கிக் கணினியில் பயன்படுத்த முடியும்
    • என்னால் நிரலாக்கவும் தனியான பயன்பாடுகளை உருவாக்கவும் முடியும்

பகுதி 1: பங்கேற்பும் பங்களிப்பும்[edit]

அடுத்துவரும் வினாக்கள் தங்கள் விக்கிப்பீடியா பங்களிப்பைக் குறித்தவை ஆகும்.

  • Q1a. விக்கிப்பீடியாவின் எந்தெந்த மொழிபதிப்புகளில் தாங்கள் பங்களிக்கிறீர்? உரியன அனைத்தையும் தேர்வு செய்யவும்.
  • Q1b. விக்கிப்பீடியாவின் எந்த மொழிபதிப்பில் தாங்கள் முதன்மையாகப் பங்களிக்கிறீர்? ஏதேனும் ஒன்றை மட்டும் தெரிவு செய்யவும்.
  • Q2a. விக்கிப்பீடியாவின் எந்தெந்த மொழிப்பதிப்புகளைத் தாங்கள் படிப்பீர்கள்? உரியன அனைத்தையும் தேர்வு செய்யவும்.
  • Q2b. விக்கிப்பீடியாவின் எந்த மொழிப்பதிப்பைத் தாங்கள் முதன்மையாகப் படிப்பீர்கள்? ஏதேனும் ஒன்றை மட்டும் தெரிவு செய்யவும்.
  • Q3. விக்கிப்பீடியாவில் தங்கள் அணுகல் அளவு என்ன? (உரியன அனைத்தையும் தேர்வு செய்யவும்.)
    • பதிவுசெய்யாதப் பயனர் (கணக்கு இல்லை)
    • பதிவுசெய்த பயனர் (அடிப்படைக் கணக்கு)
    • நிர்வாகி
    • Bureaucrat
    • Steward
    • Check User
    • Oversight(er)
  • Q4a. விக்கிப்பீடியாவிலும் அதன் சமூகத்திலும் நீங்கள் எவ்வளவு ஆர்வமாகப் பங்களிக்கிறீர்கள் என்றறிய விரும்புகிறோம். அதற்குப் பின்வரும் ஒவ்வொரு செயல்பாட்டிலும் நீங்கள் கடந்த 30 நாட்களில் எவ்வளவு முறை பங்கேற்றீர் கூறவும்.
    • ஒருபோதும் இல்லை
    • எப்போதாவது
    • சிலநேரங்களில்
    • அடிக்கடி
    • மிக அதிகமாக
      • புதிய கட்டுரைகளை எழுதுகிறேன்
      • கட்டுரைகளை ஆய்கிறேன்
      • இருக்கின்ற கட்டுரைகளைத் திருத்துகிறேன்
      • மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொள்கிறேன்
      • பதிப்புரிமை மீறல்களையும் விசமச் செயல்களையும் இன்ன பிற சிக்கல்களையும் கண்காணிக்கிறேன்
      • படிப்போரின் வினாக்களுக்கு விடையளித்துக் குறை களைகிறேன்
      • தன்னார்வலர்களுக்கிடையேயான சிக்கல்களைத் தீர்ப்பது போன்ற செயல்களைச் செய்கிறேன்
      • நான் பட்டறைகளையும் சந்திப்புகளையும் விக்கிமேனியா கூட்டங்களையும் நடத்துகிறேன்
      • நான் விக்கிப்பீடியா சமூகத்திற்கு வெளியே பரப்புரை பணிகளில் ஈடுபட்டுள்ளேன்
      • நான் தொழில்நுட்பம்சார் பணிகளான வழங்கிப் பராமரிப்பு மென்பொருள் பராமரிப்பு ஆகியவற்றைச் செய்கிறேன்
      • நான் விக்கிமீடியா அத்தியாய வேலைகளில் ஈடுபட்டுள்ளேன்
      • நான் கட்டுரைகள் குறித்த் விவாதங்களில் ஈடுபட்டுள்ளேன்
      • நான் விக்கிப்பீடியாவிற்கான விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் உருவாக்கி வருகிறேன்
  • Q4b. கீழே தரப்பட்டுள்ளதும் பங்கேற்பு நடவடிக்கைகளுக்கு ஒத்த ஒரு பட்டியலாகும். கடந்த 30 நாட்களில் பின்வருவனவற்றுள் நீங்கள் எதில் பங்குபெற்றீர்கள் என்று குறிப்பிடவும்.
    • எப்போதும் இல்லை
    • எப்போதாவது
    • சிலநேரங்களில்
    • அடிக்கடி
    • மிகவும் அடிக்கடி
      • நான் ஊடகக் கோப்புகளைப் பதிவேற்றவோ படங்கள், வரைபடங்களைத் தொகுக்கவோ செய்வேன்
      • நான் தரமேற்பார்வை செய்கிறேன் மேலும் முதற்பக்கத் தகுதி விவாதங்களிலும் பங்குபெறுகிறேன்
      • நான் கட்டுரை நீக்கல் செயல்பாடுகளில் பங்குகொள்வேன். அதாவது விரைவான நீக்கம், நீக்கல் வேண்டுகோள், நீக்கப்பட வேண்டிய கட்டுரை நீக்கல்
      • நான் புதுப்பயனர்களை வரவேற்று உதவி வேலைகளை மேற்கொள்கிறேன்
      • பிற, தயவுசெய்து குறிப்பிடவும் ______
  • Q5a. கீழே குறிப்பிடப்பட்டிருப்பவை விக்கிப்பீடியா பங்களிப்பாளர்கள் ஏன் அதற்குப் பங்களிக்கத் தொடங்கினர் என்பதற்கான காரணங்களாகும். இவற்றுள் நீங்கள் எந்த காரணத்திற்காக விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கினீர்கள்? தகுதியானவை அனைத்தையும் தெரிவு செய்க.
    • யாராலும் தொகுக்க முடியுமா எனப்பார்ப்பதற்காக வந்தேன்
    • நான் ஒரு பிழையைப் பார்த்தேன், அதனைச் சரி செய்ய விரும்பி வந்தேன்
    • நான் ஒரு சிவப்பு இணைப்பைப் பார்த்தோ அறிவிக்கப்பட்ட கட்டுரை இல்லை என்றோ அதனை எழுதினேன்
    • எனக்கு மிகவும் தெரிந்த ஒன்றைப்பற்றி மிகவும் குறைவான தகவல்களே இருந்ததால் அவற்றைச் சேர்த்தேன்
    • என் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், தெரிந்தவர்கள் விக்கிப்பீடியாவிற்குப் பங்களிக்கிறார்கள்
    • நான் எனது அறிவை ஒரு மிகப்பெரிய சமூகத்திற்குத் தர விரும்பினேன்
    • எனக்கு தன்னார்வமாக அறிவைப் பகிர்ந்து கொள்ளும் முறை பிடித்திருந்தது
    • நான் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள விரும்பினேன்
    • நான் விக்கிப்பீடியாவில் நடைபெறும் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ள விரும்பினேன்
    • நான் பள்ளித் திட்டப்பணிக்காகவோ வேறு பணிக்காகவோ விக்கிப்பீடியாவைத் தொகுக்கும்படி பணிக்கப்பட்டேன்
  • Q5b. கீழே குறிப்பிடப்பட்டிருப்பவை விக்கிப்பீடியா பங்களிப்பாளர்கள் ஏன் அதற்குத் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர் என்பதற்கான காரணங்களாகும். இவற்றுள் நீங்கள் எந்த காரணத்திற்காகத் தொடர்ந்து விக்கிப்பீடியாவில் பங்களிக்கத்து வருகின்றீர்கள்? தகுதியானவை அனைத்தையும் தெரிவு செய்க.
    • நான் எனது பணிநிமித்தம் (Professional) காரணமாகச் செய்கிறேன்
    • நான் தொடர்ந்து பிழைகளைக் காண நேரிடுகிறேன்
    • நான் முழுமையடையாதக் கட்டுரைகளைத் தொடர்ந்து பார்க்கிறேன்
    • எனக்கு நன்றாகத் தெரிந்தவற்றைப் பற்றி நான் எழுத விரும்புவதால் பங்களிக்கிறேன்
    • நான் எனது அறிவை ஒரு மிகப்பெரிய சமூகத்திற்குத் தர விரும்புகிறேன்
    • எனக்குப் பிடித்தவற்றை நான் பிரபலப்படுத்த விரும்பிகிறேன்
    • எனக்கு விக்கிப்பீடியாவின் திறந்தநிலையும் கூட்டுமுயற்சியும் பிடித்திருக்கிறது
    • தகவல் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கவேண்டும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்
    • விக்கிப்பீடியா சமூகத்தில் நற்பெயர் பெறவேண்டும் என விரும்புகிறேன்
    • எனக்கு தன்னார்வமாக அறிவைப் பகிர்ந்து கொள்ளும் முறை பிடித்திருக்கிறது
    • இது விளையாட்டாக உள்ளது (Fun)
  • Q6. கீழே தரப்பட்டுள்ளவை பங்களிப்பாளர்களுக்குக் கிடைக்கின்ற கருவிகளின் பட்டியலாகும். ஒவ்வொன்றுக்கும் அது விக்கிப்பீடியாவைத் தொகுப்பதில் எந்தவிதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்று கூறவும்.
    • எனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது
    • இது விக்கிப்பீடியாவைத் தொகுப்பதை எளிமையாக்கியுள்ளது
    • இது விக்கிப்பீடியாவைத் தொகுப்பதில் எந்த விதத்திலும் மாற்றம் தரவில்லை
    • இது விக்கிப்பீடியாவைத் தொகுப்பதைக் கடினமாக்கியுள்ளது
      • உதவிப்பக்கங்கள்
      • திட்டப்பக்கங்களும் கொள்கைப்பக்கங்களும்
      • விக்கிநிரல் அல்லது HTML-ஒத்த மொழி
      • தொகுப்பு இடைமுகம்
      • தானியாக்கப்பட்ட உதவிக் கருவிகள். Twinkle, Huggle, AWB, முதலியவை.
      • சமூகமன்றங்களும் கலந்துரையாடல்களும்
      • தானியங்கிகள்
      • பயனர்-நிரல்வரிகள் & கருவிகள்
  • Q7a. கடந்த ஆண்டை (2010) எண்ணிப்பார்க்கும் போது, அதற்கு முந்தைய ஆண்டை (2009) விட நீங்கள் விக்கிப்பீடியாவில் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டீர்கள்?
    • 2009ஐ ஒப்பிடும்போது 2010இல் நான் விக்கிப்பீடியாவில் குறைவான பங்களிப்பையே செய்துள்ளேன்
    • என் பங்களிப்பில் எந்த மாற்றமும் இல்லை
    • 2009ஐ ஒப்பிடும்போது 2010இல் நான் விக்கிப்பீடியாவில் அதிகமான பங்களிப்பைச் செய்துள்ளேன்
  • Q7b. ஏன் விக்கிப்பீடியாவில் நீங்கள் குறைவாகப் பங்களிப்பவராக மாறினீர்கள்? தகுதியான அனைத்தையும் தெரிவு செய்க.
    • எனக்கு நேரமில்லை
    • பிற நிகழ்நிலை (Online) செயல்பாடுகளில் நான் நேரங்கழித்தேன்
    • பிற அகல்நிலை (Offline) செயல்பாடுகளில் நான் நேரங்கழித்தேன்
    • எனது தொகுப்புகள் முன்னியலையாக்கப்படின் எனது நேரமே வீணாகும்
    • தொகுப்பதற்கு எனக்குப் போதிய பயிற்சி இல்லையென்று நினைக்கிறேன்
    • பிறர் இதைத்தான் செய்கின்றனர், எனவே நான் அதைச் செய்யவேண்டியதில்லை
    • பிற பங்களிப்பாளர்களின் பங்களிப்பை நான் தொகுக்க விரும்பவில்லை
    • படிப்பதே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது, பங்களிக்கவேண்டும் என்ற தேவை எனக்கில்லை
    • தொகுப்பதில் எனது நேரத்தைச் செலவிட நான் விரும்பவில்லை
    • பிற பங்களிப்பாளர்களுடன் முரண்பாடுகள் ஏற்படுவதால் நான் தொகுக்க விரும்பவில்லை
    • தொகுப்பதற்கான விதிமுறைகளும் வழிகாட்டுதல்களும் தொகுப்பதை மிகவும் கடினமாக்குகின்றன
    • பிற, தயவுசெய்து குறிப்பிடவும் ­­­­­­­­______
  • Q7c. எதிர்வரும் ஆறு மாதங்களில் நீங்கள் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைக் குறைத்துக் கொண்டால் அதன் காரணம் என்னவாக இருக்கும்? ஒன்றை மட்டும் தேர்வு செய்யவும்.
    • எனக்கு நேரம் குறைவாக இருக்கும் என்று நினைக்கிறேன்
    • பிற நிகழ்நிலை செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பேன் என்று நினைக்கிறேன்
    • பிற அகல்நிலை செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பேன் என்று நினைக்கிறேன்
    • எனது தொகுப்புகள் முன்னியலையாக்கப்படின் எனது நேரமே வீணாகும்
    • தொகுப்பதற்கு எனக்குப் போதிய பயிற்சி இல்லையென்று நினைக்கிறேன்
    • பிறர் இதைத்தான் செய்கின்றனர், எனவே நான் அதைச் செய்யவேண்டியதில்லை
    • பிற பங்களிப்பாளர்களின் பங்களிப்பை நான் தொகுக்க விரும்பவில்லை
    • படிப்பதே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது, பங்களிக்கவேண்டும் என்ற தேவை எனக்கில்லை
    • தொகுப்பதில் எனது நேரத்தைச் செலவிட நான் விரும்பவில்லை
    • பிற பங்களிப்பாளர்களுடன் முரண்பாடுகள் ஏற்படுவதால் நான் தொகுக்க விரும்பவில்லை
    • தொகுப்பதற்கான விதிமுறைகளும் வழிகாட்டுதல்களும் தொகுப்பதை மிகவும் கடினமாக்குகின்றன
    • பிற, தயவுசெய்து குறிப்பிடவும் ­­­­­­­­______

பகுதி 2: தொழில்நுட்பமும் பிணையமும்[edit]

பின்வரும் சில வினாக்கள் பல்வேறு வகையான தொழில்நுட்பக் கருவிகளையும் இணையதளங்களையும் பற்றியது.

  • Q8a. கீழே தரப்பட்டுள்ளவை சிலர் வைத்துள்ள மின்னணுவியல் சாதனங்கள். இவற்றுள் நீங்கள் எதை வைத்துள்ளீர்கள்?
    • மேசைக்கணினி
    • மடிக்கணினி அல்லது நெட்புக்
    • ஐபேட் போன்ற ஒரு பட்டயக் கருவி (Tablet device)
    • கைபேசி
    • ஐபாட் போன்ற ஒரு MP3 பாடல் கேட்புக்கருவி
    • மேற்கண்ட எதுவும் இல்லை
  • Q8b. ஐஃபோன், ஆண்ட்ராய்டு, பிளாக்பெரி போன்ற ஏதேனும் ஒரு நுண்ணறி பேசியை (smart phone) வைத்துள்ளீர்களா?
    • ஆம்
    • இல்லை
  • Q8c. கீழே உள்ளதும் மின்னணு சாதனங்களை ஒத்தப் பட்டியலே. விக்கிப்பீடியாவைத் தொகுப்பதற்குப் பின்வருவனவற்றுள் எதையேனும் பயன்படுத்துவீர்களா? தகுதியான அனைத்தையும் தேர்வு செய்க.
    • மேசைக்கணினி
    • மடிக்கணினி அல்லது நெட்புக்
    • ஐபேட் போன்ற ஒரு பட்டயக் கருவி (Tablet device)
    • கைபேசி
    • ஐபாட் போன்ற ஒரு MP3 பாடல் கேட்புக்கருவி
  • Q8d. கீழே உள்ளதும் மின்னணு சாதனங்களை ஒத்தப் பட்டியலே. விக்கிப்பீடியாவைப் படிப்பதற்குப் பின்வருவனவற்றுள் எதையேனும் பயன்படுத்துவீர்களா? தகுதியான அனைத்தையும் தேர்வு செய்க.
    • மேசைக்கணினி
    • மடிக்கணினி அல்லது நெட்புக்
    • ஐபேட் போன்ற ஒரு பட்டயக் கருவி (Tablet device)
    • கைபேசி
    • ஐபாட் போன்ற ஒரு MP3 பாடல் கேட்புக்கருவி
  • Q9. கீழே உள்ளவை சிலர் வழக்கமாகச் செய்துவரும் தொழில்நுட்பச் செய்கைகள். ஒரு குறிப்பிட்ட நாளில் நீங்கள் ஒவ்வொரு செயல்பாட்டையும் எவ்வளவு நேரம் செய்வீர்கள் என்று குறிப்பிடவும்.
    • 8 மணி நேரத்திற்கும் மேலாக
    • 7-8 மணி நேரங்கள்
    • 5-6 மணி நேரங்கள்
    • 3-4 மணி நேரங்கள்
    • 1-2 மணி நேரங்கள்
    • ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக
    • இந்த நிகழ்நிலைச் செயல்பாடுகளை நான் செய்வதில்லை
      • நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் ஃபேஸ்புக் போன்ற சமூகவலையமைப்பு தளங்கள் மூலம் தொடர்பில் இருப்பது
      • மின்னஞ்சலை அனுப்புவதும் பெறுவதும்
      • MSN, Gtalk போன்ற உடனடி செய்திச் சேவைகளைப் (Instant messaging) பயன்படுத்துவது
      • World of Warcraft போன்ற பலரும் கலந்து விளையாடும் நிகழ்நிலை ஆட்டங்கள்
      • நிகழ்நிலை கடைச்செலவு (Shopping) செய்தல்
      • சமூகவலையமைப்பு தளங்களிலுள்ள Farmville, CityVille போன்ற நிகழ்நிலை விளையாட்டுகளை ஆடுதல்
      • ஐட்யூன்சு (iTunes) போன்ற தளங்களிலிருந்து இசையைப் பதிவிறக்கம் செய்தல்
      • யூடியூப் (YouTube) போன்ற தளங்களில் நிகழ்படங்களைக் காணல்
      • இடங்கண்டறியும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் FourSquare, GoWalla போன்றவற்றைப் பயன்படுத்துவது
      • வலைப்பதிவிடலும் வலைப்பூக்களைப் படித்தலும்
      • டுவிட்டரையோ அதைப்போன்ற நுண்-பதிவிடல் தளங்களைப் பயன்படுத்துதல்
      • விக்கிப்பீடியாவைப் படித்தல்
      • விக்கிப்பீடியாவிற்குப் பங்களித்தல்Contributing to Wikipedia
      • கட்டற்ற மென்பொருள்களுக்குப் பங்களித்தல்
  • Q10. கீழே தரப்பட்டுள்ளவை மக்கள் நிகழ்நிலையில் செய்துகொண்டிருக்கும் பணிகளின் சுருக்கமான பட்டியல். உங்கள் அன்றாட வாழ்வில் இவற்றின் தேவையை உணர்ந்து இவற்றை மதிப்பிடவும்.
    • மிகவும் அவசியமானது
    • அவசியமானது
    • ஏதோ ஒருவகையில் அவசியமானது
    • அவ்வளவு அவசியமானதன்று
    • முற்றிலும் அவசியமானதன்று
      • மின்னஞ்சல்
      • நிகழ்நிலை ஆட்டங்கள்
      • டுவிட்டர் போன்ற தளங்களைப் பயன்படுத்தி நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ளல்
      • ஃபேஸ்புக் போன்ற தளங்களைப் பயன்படுத்தி சமூகவலையமைப்பில் ஈடுபடுதல்
      • விக்கிப்பீடியாவிற்குப் பங்களித்தல்
  • Q11. பலர் இந்நாட்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். நீங்கள்:
    • ஆம்
    • இல்லை, ஆனால் அதைப் பற்றித் தெரியும்
    • இல்லை, அதைப் பற்றி எதுவும் தெரியாது
      • தனி வலைப்பூ (Blog) வைத்துள்ளேன்
      • டுவிட்டர் போன்ற நுண்-பதிவிடல் தளங்கள் மூலம் தகவல்களைப் பகிர்கிறேன்
      • பிற டுவிட்டர் பயனர்களுடன் நேரடி செய்திகள் (Direct messages), பதிலுரைகள் (Replies), மறுடுவீட்டுகள் (Retweets) ஆகியவை மூலம் தொடர்பு கொள்கிறேன்
      • வழக்கமாக வலைபூவில் பின்னூட்டங்களை அளிப்பேன் அல்லது பார்ப்பேன்
      • பிறரும் பார்க்கும் விதமாக சொந்தப் படங்களையோ குடும்பப் படங்களையோ நிகழ்நிலையில் வெளியிடுவேன்
      • பிறரும் பார்க்கும் விதமாக சொந்தப் நிகழ்படங்களையோ குடும்ப நிகழ்படங்களையோ நிகழ்நிலையில் வெளியிடுவேன்
      • நிகழ்படங்கள், பாடல்கள் போன்ற ஊடகக் கோப்புகளை உருவாக்கி அவற்றை யூடியூப் போன்ற தளங்களில் அனைவரும் பயன்படுத்தும் விதமாக வெளியிடுவேன்
      • ஃபேஸ்புக் போன்ற தளங்களில் நிலைமைப் புதுப்பிப்புகள் (status update) செய்தல்
      • ஃபேஸ்புக் போன்ற தளங்களில் நண்பர்களின் நிலைமைகள், படங்கள் முதலியவற்றில் பின்னூட்டமிடல் (Comment)
      • நிகழ்நிலை இணைப்புகளைShare online links on websites like Twitter and Facebook.
      • “விருப்பம்” (Like) எனும் பொத்தானை ஃபேஸ்புக் போன்ற தளங்களின் பகிர்தல்களில் பயன்படுத்துதல்
      • “விருப்பம்” (Like) எனும் பொத்தானை வலைப்பூக்களிலும் செய்தித்தாள்களிலும் பயன்படுத்துதல்
      • யெல்ப், அமேசான் போன்ற தளங்களுக்காக விடுதிகளுக்கும் விற்பனைப் பொருள்களுக்கும் மதிப்புரை எழுதுதல்
      • டுவிட்டர், FourSquare போன்ற தளங்களைப் பயன்படுத்தி உங்கள் இருப்பிடத்தைப் பகிர்தல்
      • நிகழ்நிலை சமூகங்களான Quora, Fluther போன்றவற்றில் விடைகூறல், பதிவிடல், மதிப்பிடல் போன்றவற்றைச் செய்தல்
  • Q12. கீழ்க்கண்ட பட்டியல் கைபேசிகள் நகர்சாதனங்களில் கிடைக்கக் கூடிய சில பயன்பாடுகள் ஆகும். உங்கள் நகர்சாதனத்தில் நீங்கள் பயன்படுத்தும் ஏதேனும் ஒரு பயன்பாட்டைச் சுட்டிக்காட்டவும்.
    • ஆம், நான் இதனைப் பயன்படுத்துகிறேன்
    • இல்லை, நான் இதனைப் பயன்படுத்தவில்லை
      • நீங்கள் சமூகவலையமைப்புகளைப் பார்க்குமாறு செய்யும் ஒரு பயன்பாடு (feature) / ஆப் (app)
      • நீங்கள் வலைப்பதிவிட அனுமதிக்கும் ஒரு பயன்பாடு/ஆப்
      • நீங்கள் உங்கள் டுவிட்டர் கணைக்கை அணுகச் செய்யும் ஒரு பயன்பாடு/ஆப்
      • நீங்கள் தகவல் தேட அனுமதிக்கும் ஒரு பயன்பாடு/ஆப்
      • நீங்கள் படங்களைப் பகிரவும் பார்க்கவும் வழிசெய்யும் ஒரு பயன்பாடு/ஆப்
      • நீங்கள் நிகழ்படங்களைப் பகிரவும் பார்க்கவும் வழிசெய்யும் ஒரு பயன்பாடு/ஆப்
      • நீங்கள் உங்கள் இடத்தைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வகைசெய்யும் ஒரு பயன்பாடு/ஆப்
      • நீங்கள் விக்கிப்பீடியாவைப் படிக்க அனுமதிக்கு ஒரு பயன்பாடு/ஆப்
      • நீங்கள் ஆட்டங்களை ஆட அனுமதிக்கும் ஒரு பயன்பாடு/ஆப்
      • நீங்கள் செல்லும் இடங்களைப் பற்றிய விபரங்களைச் சரிபார்க்கும் (check-in) ஒரு பயன்பாடு/ஆப்
  • Q13a. விக்கிப்பீடியா தனது கைபேசித் தளத்தை மேம்படுத்தி அனைத்து வசதிகளையும் அதில் கொண்டுவந்தால் பின்வரும் வசதிகளில் எவற்றை நீங்கள் எவ்வளவு விரும்புவீர்கள்?
    • மிகவும் பிடிக்கும்
    • பிடிக்கும்
    • ஏதோ பிடிக்கும்
    • அவ்வளவாகப் பிடிக்காது
    • முற்றிலும் பிடிக்காது
      • ஒரு நகர்சாதனத்திலிருந்து (Mobile device) விக்கிப்பொதுவிற்குப் படங்களைப் பதிவேற்றும் ஒரு பயன்பாடு
      • விக்கிப்பீடியா கட்டுரைகளை மதிப்பிட உங்களை அனுமதிக்கு ஒரு பயன்பாடு
      • புதிய கட்டுரைகளை எழுத உங்களை அனுமதிக்கும் ஒரு பயன்பாடு
      • பங்களிப்பாளர்களை பத்திகளைப் போன்றும் சொற்றொடர்களைப் போன்றும் உள்ள அதிகபட்ச தொகுப்புகளை மேற்கொள்ளச் செய்யும் ஒரு பயன்பாடு
      • அகல்நிலையில் விக்கிப்பீடியா கட்டுரைகளைப் படிக்கவும் தொகுக்கவும் அனுமதிக்கும் ஒரு பயன்பாடு
      • உங்களது கைபேசியிலேயே கட்டுரைகளில் தீக்குறும்புகள் (vandalism) உள்ளனவா எனக் கண்டறியும் ஒரு பயன்பாடு
  • Q14a. பின்வரும் எந்தக் கூற்றுடன் நீங்கள் அதிகபட்சமாக ஒத்துப் போகின்றீர்கள்?
    • டுவிட்டுதல், சமூகவலையமைப்பு முதலிய நிகழ்நிலைச் செயல்பாடுகளைக் காட்டிலும் விக்கிப்பீடியாவைத் தொகுப்பது மதிப்பளிக்கக்கூடியது என்று நான் நம்புகிறேன்
    • விக்கிப்பீடியாவைத் தொகுப்பதைக் காட்டிலும் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்களுக்குப் பங்களிப்பது மதிப்பளிக்ககூடியது என்று நான் நம்புகிறேன்
  • Q14b. பின்வரும் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியிருப்பின் எதனை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்?
    • விக்கிப்பீடியாவைத் தொகுப்பதில் நேரத்தைச் செலவிடுவேன் அதனால் உலகத்தின் அறிவுக்கு என்னால் பங்களிக்கமுடியும்.
    • வலைப்பதிவிடலில் நேரத்தைச் செலவிடுவேன் அதனால் எனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

பகுதி 3: விக்கிப்பீடியா சமூகம்[edit]

பின்வரும் வினாக்கள் பிற விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களுடனான உங்களது தொடர்பைப் பற்றியும் விக்கிப்பீடியா சமூகத்தின் ஓர் உறுப்பினர் என்ற வகையில் உங்களது அனுபவத்தைப் பற்றியுமானது.

  • Q15. கடந்த ஒரு மாதத்தில் எத்தனை பங்களிப்பாளர்களுடன் நீங்கள் தொடர்பு கொண்டுள்ளீர்கள்? (நிகழ்நிலை, தொலைபேசி அல்லது நேரில்).
  • Q16. கீழே தரப்பட்டுள்ளவை பிற பங்களிப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளப் பயன்படும் முறைகளாகும். பின்வரும் எவற்றை நீங்கள் கடந்த மாதத்தில் பயன்படுத்தியுள்ளீர்கள்? (தகுதியான அனைத்தையும் தேர்வு செய்க.)
    • ஆலமரத்தடி
    • பயனர் பக்கக் கலந்துரையாடல்கள்
    • மின்னஞ்சல் பட்டியல்கள் (mailing lists)
    • விக்கிமீடியா நிறுவன வலைப்பூ
    • பிளானட் விக்கிமீடியா வலைப்பூ
    • இணையத் தொடர் அரட்டை (IRC)
    • உடனடிச் செய்திச் சேவைகள் (GTalk, Yahoo Messenger போன்றவை)
    • மின்னஞ்சல்
    • ஃபேஸ்புக் போன்ற சமூகவலையமைப்புத் தளங்கள்
    • டுவிட்டர் போன்ற நுண்-பதிவிடல் தளங்கள்
    • மேற்கண்ட எதுவும் இல்லை
  • Q17. தேர்ந்த பங்களிப்பாளர்களை நீங்கள் எப்படி வரையறுப்பீர்கள் என்று அறிய நாங்கள் ஆவலாக உள்ளோம். கீழே விக்கிப்பீடியா சமூகத்திற்குள் பங்களிப்பாளர்களை வரையறுக்க ஒரு பட்டியலில் சொற்கள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களைக் குறிக்க நீங்கள் விரும்பும் முதல் இரண்டு சொற்களைத் தேர்வு செய்யவும். தயவுசெய்து இரண்டைத் தேர்வு செய்க.
    • உதவிகரமானவர்
    • நட்பானவர்
    • கூட்டுமனப்பாங்கு உடையவர்
    • முரடானவர்
    • நட்பில்லாதவர்
    • புத்திசாலி
    • யாரிடமும் பேசாதவர்
    • திமிர் பிடித்தவர்
  • Q18a. விக்கிப்பீடியா சமூகத்தினுள் உறவாட பின்வரும் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. தயவுசெய்து பின்வரும் முறைகளுள் நீங்கள் எம்முறையைச் சந்தித்துள்ளீர்கள் என்று கூறவும். ஒவ்வொன்றுக்கும் நீங்கள் இதனை அனுபவித்துள்ளீரா என்று கூறுக.
    • ஆம்
    • இல்லை
      • நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் கட்டுரையில் இன்னொரு பயனர் உள்ளடக்கங்களையும் படங்களையும் சேர்ப்பது.
      • நீங்கள் தொடங்கிய கட்டுரையில் தவறான தகவல் சேர்க்கப்படல்
      • இன்னொரு பயனரிடமிருந்து பதக்கத்தையோ பாராட்டையோ பெறல்
      • உங்களது கட்டுரைகள் முதற்பக்கக் கட்டுரையாக்கப்படல்
      • நீங்கள் தொடங்கிய கட்டுரையில் பிறர் இலக்கணப் பிழை முதலியவற்றைத் திருத்துவது
      • நீங்கள் தொடங்கிய கட்டுரைக்குப் பிற பங்களிப்பாளர்கள் உள்ளடக்கங்களைச் சேர்த்தல்
      • உங்கள் படம் கட்டுரைகளில் பயன்படுத்தப்படல்
      • உங்கள் உள்ளடக்கம் மறுபயன்படுத்தப்படல்
      • உங்களது கட்டுரைகளையும் தொகுப்புகளையும் பிறர் பாராட்டல்
      • உங்களது கட்டுரைகள் முதற்பக்கத்தில் எங்கேனும் இடம்பெறல்
  • Q18b. இங்கு உள்ளவை மேலதிக விக்கிப்பீடியச் சமூக உறவாடல் நிலைகளாகும். ஒவ்வொன்றுக்கும் நீங்கள் இதனை அனுபவித்துள்ளீரா என்று கூறுக
    • ஆம்
    • இல்லை
      • காரணமின்றி உங்கள் தொகுப்புகள் முன்னடுநிலையாக்கப்படல்
      • காரணத்துடன் உங்களது தொகுப்புகள் முன்னடுநிலையாக்கப்படல்
      • நீங்கள் தொகுத்துக்கொண்டுள்ள ஒரு கட்டுரை நீக்கப்ப்டல்
      • Being looked down on by more experienced editors
      • Argument(s) with editors on discussion pages or elsewhere
      • Other editors pushing their point of view
      • Having offensive/wrong information added to articles you were working on
  • Q19. Below is a shorter list of interactions editors may have with others within the Wikipedia community. For each one, please tell us the degree to which it affects your overall experience editing Wikipedia.
    • This makes me less likely to continue editing Wikipedia
    • This does not affect my likelihood to edit Wikipedia
    • This makes me more likely to continue editing Wikipedia
  • Q20. If you had to choose, which of these would you agree with:
    • The feedback from other editors through reverts, discussions, etc. has helped me become a better editor.
    • The feedback from other editors through reverts, discussions, etc. has been a bad experience for me.
  • Q21. From your perspective, what is the best way to gain reputation in the Wikipedia community? Please rank the following choices in descending order of importance.
    • Writing new articles
    • Editing or fixing existing articles
    • Commenting on talk pages
    • Helping with administrative tasks such as deleting, blocking, etc.
    • Providing support to other users such as mailing list moderation or technical help
    • Helping others resolve conflicts such as mediation or arbitration
  • Q22. When comparing yourself to other editors in the language you primarily edit Wikipedia (i.e., your Home Wikipedia), in which of the following ways do you believe you are different from them? (Please select all that apply)
    • I am a female, while most editors are male
    • I live in a different country from the majority of editors who edit my home Wikipedia
    • My ethnicity is different from the majority of editors who edit my home Wikipedia
    • My sexual orientation is different from the majority of editors who edit my home Wikipedia
    • I am younger than most editors in my home Wikipedia
    • I am older than most editors in my home Wikipedia
    • My nationality is different from the majority of editors who edit my home Wikipedia
    • None of the above
  • Q23. Have you EVER been harassed by other editors?
    • Yes, I have been harassed IN Wikipedia (i.e. user page, discussion pages, etc.)
    • Yes, I have been harassed OUTSIDE of Wikipedia (i.e. phone calls, Facebook, etc.)
    • No, I have never been harassed by other editors.
  • Q24a. Thinking about the last SIX MONTHS, do you remember an instance when you believe your edit was reverted or deleted due to any of the following?
    • Yes
    • No
      • Your gender
      • Your nationality
      • Your ethnicity
      • Your sexual orientation
      • Your age
  • Q24b. Thinking about the last SIX MONTHS, do you remember an instance when you believe you lost an editorial dispute due to any of the following?
    • Yes
    • No
      • Your gender
      • Your nationality
      • Your ethnicity
      • Your sexual orientation
      • Your age
  • Q24c. Thinking about the last SIX MONTHS, do you remember an instance when you believe you were stereotyped due to any of the following?
    • Yes
    • No
      • Your gender
      • Your nationality
      • Your ethnicity
      • Your sexual orientation
      • Your age
  • Q24d. Thinking about the last SIX MONTHS, do you remember an instance when you believe other editors undervalued your contribution to Wikipedia including edits, participation in discussion pages, listservs etc. due to any of the following?
    • Yes
    • No
      • Your gender
      • Your nationality
      • Your ethnicity
      • Your sexual orientation
      • Your age
  • Q24e. Thinking about the last SIX MONTHS, do you remember an instance when you believe other editors looked down on you due to any of the following?
    • Yes
    • No
      • Your gender
      • Your nationality
      • Your ethnicity
      • Your sexual orientation
      • Your age
  • Q24f. Thinking about the last SIX MONTHS, do you remember an instance when you believe other editors were unwelcoming due to any of the following?
    • Yes
    • No
      • Your gender
      • Your nationality
      • Your ethnicity
      • Your sexual orientation
      • Your age
  • Q25. We are interested in the interactions that women have within the Wikipedia community. Below is a list of unpleasant experiences that some female editors might have had. Please mark if you have PERSONALLY had any of the below unpleasant experiences. Please choose all that apply.
    • I have received too much attention
    • I was stalked online
    • Someone tried to contact me unnecessarily outside of Wikipedia
    • Someone tried to meet me in person
    • Someone used my image without my permission
    • Someone left inappropriate messages or comments on my user page or content
    • Someone tried to flirt with me
    • Others ________
    • None of the above
  • Q26. We are interested in finding out what kind of personal information you have made available for everyone to view in Wikipedia. Have you made the following personal information available in your profile in Wikipedia? Please choose all that apply.
    • Choice of User Name
    • User Page
      • Gender
      • Nationality
      • Ethnicity
      • Sexual orientation
      • Age
  • Q27. Do you find the userspace (user, discussion pages etc.) in Wikipedia to be inappropriately sexualized by excessive sexual comments, innuendos, images etc.?
    • Yes
    • No