Stewards/elections 2011/Guidelines/ta

From Meta, a Wikimedia project coordination wiki
Jump to navigation Jump to search

2011 ஸ்டீவர்ட் தேர்தல் (விண்ணப்பிக்கும் வழி முறைகள் )[edit]

{பயனாளிகளின் விருப்பத்திற்கேற்ப வாக்களிக்கவோ அல்லது போட்டியிடவோ இந்த பக்கம் வழிகாட்டும். தயவு செய்து உங்களுக்கேற்ற பகுதியினை படிக்கவும். }

(வாக்களிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை. 7 February 2011, 00:00 (UTC) வரை தொடங்கப்பட போவதும் இல்லை.)

{ வருடத்திற்கு ஒருமுறை ஸ்டீவர்ட்-கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஸ்டீவர்ட்-களின் பணி யாதெனில் பயனாளிகளின் உபயோக அனுமதி மாற்றுதல்,தவறாக பயன்படுத்துவோர்களின் செய்திகளை கண்காணித்தல், (இன்னும் பல..)}


வாக்காளர்[edit]

வாக்களிக்கும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது :

  • விக்கிமீடியா-வின் இந்த பகுதியில் கணக்கு இருக்க வேண்டும்.
  • அல்லது யாதேனும் விக்கிமீடியா வின் பொதுவான (Global) கணக்கு இருக்க வேண்டும்.
  • தானியங்கி தகவல் சேர்ப்பு முறைகளுக்காக உங்கள் கணக்கு உபயோகப் படுத்தி இருக்க கூடாது.
  • விக்கிமீடியா வில் தனித்தனியாக அல்லது கூட்டாக தகவல் சேர்ப்பு அல்லது தகவல் திருத்தும் பணி புரிந்திருக்க வேண்டும். (01 நவம்பர் 2010 க்கு முன்பாக ..)

நீங்கள் போட்டியிட தகுதியானவரா என தெரிந்து கொள்ள

போட்டியாளர்களுக்கு / வாக்களிப்பவர்களுக்கு ஆலோசனைகள்[edit]

  • நீங்கள் போட்டியாளர்களிடம் உங்கள் கேள்விகளை கேட்க : கேள்விகளுக்கு
  • உங்கள் வாக்கு பற்றிய விவரங்களை நீங்கள் உங்கள் வாக்குடன் சேர்க்கலாம். (மிக நீண்ட வசனங்கள் வேறு ஒரு பக்கத்திற்கு மாற்றப்படும். ஒரு தொடர்பு வார்த்தை அல்லது குறிப்பு மூலமாக அனைவரும் அதை பார்க்கலாம்.)
  • உங்களுக்கு தெரிந்த ஒரு சில பயனாளிகள் இந்த தேர்தல் பற்றிய விவரங்களை அறியாமல் இருந்தால் தயவு செய்து அவர்களுக்கு தெரிவிக்கவும்.

போட்டியாளர்கள்[edit]

தேவையான தகுதிகள்[edit]

போட்டியிடும் முன்பு இந்த பக்கத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் படிக்கவும் இந்த தகுதிகள் உங்களுக்கு இல்லை எனில் நீங்கள் போட்டியிட இயலாது.


[விவரங்களுக்கு]