Tamil Wikisource Workshop, Salem/Feedback/Divya kaniyam
Appearance
வணக்கம்... புதிய பயனராக விக்கிமூலத்தினுள் நுழைந்த குறுகிய காலத்தில் சேலம் பயிற்சி பட்டறை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. எனக்கு விக்கிமூலத்தின் மறுபக்கத்தையும் விக்கிப்பீடியா பற்றிய செய்திகளும் அறிந்துகொள்ளும் வாய்ப்பாக இப்பயிற்சி பட்டறை இருந்தது. அனைவரது ஒத்துழைப்பும் முயற்சியும் ஒரு செயலை வெற்றியடைய செய்யும் என்பது இந்த அனுபவம் மூலம் நான் அறிந்தேன்... மேலும் இதுபோன்ற கூடலின் மூலம் பலரது அறிமுகம் கிடைத்தது. விக்கிமூலத்தின் இப்பணியில் அடுத்த நிலைக்கு செல்லும் தரவுகள் மற்றும் நோக்கங்கள் எடுத்துரைக்கப்பட்டது... அடுத்த பயிற்சி பட்டறைக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்...