User talk:Manoranjan ulundurpet
Add topicஎன்ன பத்தி சொல்ல வேண்டும் என்றால்: தரையில் இருந்துக்கொண்டே ஆகாயத்தில் பறப்பவன் கதையிலும் கவிதையிலும் அதிக ஈடுபாடு உள்ளவன் கவிதை ரசிகன்
[edit]யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர் தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோரன்ன; சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், இன்னாது என்றலும் இலமே; ‘மின்னொடு வானம் தண் துளி தலை இ, ஆனாது கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர் முறை வழிப்படூஉம்’ என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
-
படவிளக்கம்1
-
படவிளக்கம்2
Arrival tamizha