இந்திய விக்கிமூல சமூகம்/செய்தி 1
Appearance
மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்
வணக்கம் நண்பர்களே, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.
இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக
ஜெயந்தா நாத்