Movement Charter/Drafting Committee/Announcement 2021 07 27/Short/ta
இயக்கச் சாசன வரைவு குழுவில் இணைய விண்ணப்பிக்க விரும்புவோருக்கான அழைப்பு
இயக்க மூலோபாயப் பிரிவு, இயக்கச் சாசன வரைவுக் குழுவில் இணைய விண்ணப்பிக்க விரும்புவோருக்கான பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இணைய விரும்புவோர் ஆகஸ்ட் 2, 2021 முதல்செப்டம்பர் 1, 2021 வரை தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.
விக்கிமீடியா இயக்கத்தில் பன்முகத்தன்மையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இக்குழு அமையவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பன்முகத்தன்மையில் பாலினம், மொழி, பகுதி மற்றும் அனுபவம் ஆகியவை உள்ளடங்கும். திட்டங்கள், துணை நிறுவனங்கள் மற்றும் விக்கிமீடியா அறக்கட்டளை ஆகியவற்றில் இக்குழு பங்கேற்கும்.
இந்த முக்கியமான பணி நிலையில் உங்களை இணைத்துக் கொண்டு விக்கிமீடியாவை மேலும் மேம்படுத்த உதவ விருப்பமா? உங்கள் வேட்புமனுவை சமர்ப்பிக்கவும் இந்த பக்கம். கேள்விகள் ஏதேனும் இருப்பின் strategy2030
wikimedia.org என்ற முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.