Talk:Wikimedia Foundation elections/2021/ta

Add topic
From Meta, a Wikimedia project coordination wiki

★ பிழை- 2021 அறங்காவலர் குழுவிற்கான தேர்தல்கள் ஆகஸ்ட் 4, 2021 முதல் 20 ஆகஸ்ட் 1721 வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்கிமீடியா சமூகத்தின் உறுப்பினர்கள் நான்கு வேட்பாளர்களை, மூன்று ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கலாம். வேட்பாளர்கள் ஜூன் 20, 2021 தங்களை முதல் பதிவு செய்து கொள்ளலாம். இந்த நாள் தற்காலிகமானவை, றுதலுக்குட்பட்டது.

  • திருத்தம் - 2021 அறங்காவலர் குழுவிற்கான தேர்தல்கள் ஆகஸ்ட் 4, 2021 முதல் 20 ஆகஸ்ட் 1721 வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்கிமீடியா சமூகத்தின் உறுப்பினர்கள் நான்கு வேட்பாளர்களை, மூன்று ஆண்டு காலத்திற்குத் தேர்ந்தெடுக்கலாம். வேட்பாளர்கள் ஜூன் 20, 2021 முதல் தங்களைப் பதிவுசெய்து கொள்ளலாம். இந்த நாள் தற்காலிகமானவையும் மாறுதலுக்குட்பட்டதும் ஆகும்.