Template:Main Page/Intro/ta

From Meta, a Wikimedia project coordination wiki

மேல்-விக்கி

மேல்-விக்கிக்கு வருக, இது விக்கிமீடியா நிறுவனத்தின் திட்டங்களுக்கும் அவை சார்ந்த திட்டங்களுக்குமான ஓர் உலகம்தழுவிய சமூகத்திற்கான தளம் ஆகும். மேல்-விக்கியில் வருங்கால விக்கிமீடியா செயல்பாடுகளை ஒருங்கிணைத்து ஆவணமாக்குதல் முதல் திட்டமிட்டுப் பகுப்பாய்தல் வரையிலான உரையாடல்கள் நடைபெறும்.

மேல்நிலைசார் பிற விக்கிகளான விக்கிமீடியா பரப்புரை, விக்கிமீடியா திட்டமிடல் போன்ற சிறப்பான திட்டங்கள் மேல்-விக்கியிலேயே பலபோதும் அவற்றின் மூலங்களை உள்ளடக்கியதாய் உள்ளன. தொடர்பான உரையாடல்கள் விக்கிமீடியா மடற்குழுக்களிலும் (குறிப்பாக wikimedia-l, அதன் குறைப்பயன்பாட்டு விக்கிமீடியாஅறிவிப்புடன்), ஃப்ரீநோடிலுள்ள IRC அலைவரிசைகள், உள்ளூர் விக்கிமீடியா பகுதிகளின் விக்கிகள் மேலும் பிற இடங்கள்.