Wikimedia Foundation elections/Board elections/2011/Committee/ta

From Meta, a Wikimedia project coordination wiki
தேர்தல் 12 ஜூன் 2011ம் திகதி முடிவுற்றது.வாக்குகள் இனி ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
தேர்தல் முடிவுகள் 2011 ஜூன் 17ஆம் திகதி அன்று அறிவிக்கப்பட்டது.
அறங்காவலர் வாரியத் தேர்தல் 2011
நிருவனம்

2011 அறங்காவலர் வாரியத் தேர்தல் ஆணையம் manages the details of the election organization within the capacity delegated to them by the Board of Trustees, subject to Board overview, and may give recommendations to the Board about the elections.

அங்கத்துவம்[edit]

ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் அறங்காவலர் வாரியத்தினால் 2011 அறங்காவலர் வாரியத் தேர்தலினை நடாத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் விக்கிமீடியா செயற்திட்டங்களில் பதிப்பாளராக இருத்தலுடன், அறங்காவலர் வாரிய அங்கத்தவராகக் காணப்படலாகாது அல்லது இத்தேர்தலில் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது.

தேர்தல் ஆணைக்குழுவானது ஐந்து தொண்டர்களை அங்கத்தவர்களாகக் கொண்டது:

பெயர் மொழிகள் இருப்பிடம் (நேரவலயம்)
Abbas Mahmoud sw, en-3 நைரோபி, கென்யா (UTC+3)
Jon Harald Søby nb, en-3, sv-3, de-2, da-2, es-1, eo-1, ro-1, sw-1 தாருஸ் ஸலாம், தன்சானியா (UTC+3)
Mardetanha fa, az, en-3, tr-2, ar-1, mzn-1, glk-1, bqi-1, tk-1, crh-1 ஸஞான், ஈரான் (UTC+3:30)
Matanya he, en இஸ்ரேல் (UTC+2)
Ryan Lomonaco en கிரான்ட் ரெபிட்ஸ், மிச்சிகன், அமெரிக்கா (UTC-4)

இலக்குகள்[edit]

The Committee is responsible for planning and maintaining virtually every aspect of the Board election. For example, the Committee plans the type of voting, suffrage criteria, and criteria for candidacy, drafts and organizes all of the official election pages on Meta, verifies that candidates and voters meet the criteria, audits votes to ensure there are no duplicate votes or other problems, et cetera.