விக்கிப்பீடியா நூலகக் கிளை/வழிகாட்டி/விநூ சமூக கலந்தாய்வு

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page The Wikipedia Library/Kit/TWL Community Consultation and the translation is 100% complete.

Please translate into the relevant language for your community, and feel free to customize it to help communicate your vision for a Wikipedia Library Branch in your community.

தமிழ் விக்கிப்பீடியாவில் ஓர் விக்கிப்பீடியா நூலகக் கிளை!

விக்கிப்பீடியா நூலக ஆந்தை உங்கள் சமூகம் நம்பகமான வளங்களை அணுக ஒரு திறந்த ஆராய்ச்சி மையத்தை உருவாக்க உதவி செய்ய விரும்புகிறது!

வணக்கம் தமிழ் விக்கிபீடியர்களே! எங்கள் திட்டத்தில் விக்கிப்பீடியா நூலகத்தின் கிளை ஒன்றை அமைக்க விரும்புகிறேன். உங்களுக்கு இதுபற்றி ஏற்கனவே தெரியாது இருப்பின், சிறு விளக்கம். விக்கிப்பீடியா நூலகக் கிளைகள் என்பது உயர்தரமான கட்டுரைகள் எழுதவதற்குத் தேவையான ஆய்வுக் கருவிகளையும் வளங்களையும் ஆசிரியர்கள் அணுகுவதற்கு உதவி செய்யு முகமாக தொண்டர்களால் அமைக்கப்பட்ட ஆய்வு மையங்கள் ஆகும்.

விக்கிப்பீடியா நூலகத் திட்டமானது ஆய்வு செய்வதற்கான எங்கள் திறனைக் கூட்டக்கூடியதான, ஆனால் பணத்தால் திரையிடப்பட்டுள்ள நூல்கள், ஆராய்ச்சி நூலகங்கள், ஏனைய கருவிகள் ஆகியவற்றை அணுகுவதற்கு எங்களுக்கு வாயப்பளிக்கும் என நினைக்கிறேன். இங்கே தமிழ் விக்கிப்பீடியாவில் விக்கிப்பீடியா நூலகக் கிளை எவ்வாறு இருக்கும் என்பதை சமூகம் எப்படி நினைக்கிறது என்பதை நான் நான் காண விரும்புகிறேன். (அ) ஆராய்ச்சிச் கருவிகளுக்கான எங்கள் அணுகல், (ஆ) நூலகங்கள் அல்லது மற்ற அறிவு அமைப்புக்களுடன் சிறந்த பங்காளித் தன்மை, (இ) ஏற்கனவே சமூகத்தில் பயன்படுத்தும் திறந்த அணுகல் மற்றும் பிற வளங்கள் என்பவற்றில், மேம்படுத்துவதற்கு என்ன செய்ய முடியும்? விக்கிப்பீடியா நூலகம் எங்களுக்கு உதவுவதற்காக ஒரு வழிகாட்டி அமைப்பை மேல்-விக்கியில் கொண்டுள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்துக்களையும், தமிழ் விக்கிப்பீடியாவில் இந்த திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு உதவியையும் எதிர்பார்க்கிறேன்.

சமுதாய கலந்தாலோசனை

தயவுசெய்து, இச் சமூகத்திற்கு சிறப்பான செயற்படக்கூடியது என நீங்கள் நினைப்பது பற்றி உங்கள் கருத்துக்களை அளியுங்கள்.

ஏற்கனவே ஆசிரியர்கள் ஆராய்ச்சி செய்ய உதவும் நம் சமூகத்தில் உள்ள வளங்கள் என்ன? அவை பலன் உள்ளவையா? இந்த திட்டங்களுக்காக அதிக ஆதரவை எம்மால் வழங்க முடியுமா?

  • உங்கள் பதிலை இணையுங்கள்

எம் சமூகத்தில் ஆராய்ச்சிக் கருவிகளுக்கான மிகப்பெரிய தேவைகள் என்ன? உங்கள் வேலையை வலுப்படுத்துவனவான குறிப்பிட்ட ஆராய்ச்சி தரவுத்தளங்கள், பத்திரிகைகள், வெளியீடுகள் அல்லது அச்சு பொருட்கள் உள்ளனவா?

  • உங்கள் பதிலை இணையுங்கள்

ஏற்கனவே நூலகங்கள், பல்கலைக்கழகங்கள், கலாச்சார நிறுவனங்கள் அல்லது காப்பகங்கள் ஆகியவற்றுடன் நாம் செய்யும் சென்றடைவதற்கான திட்டங்கள் என்ன?

  • உங்கள் பதிலை இணையுங்கள்

இலவச, திறந்த வெளி ஆராய்ச்சி பொருட்கள் எங்கே உள்ளதெனக் கண்டுபிடிக்கத் தேவையான போதுமான வழிகாட்டலை நாம் கொண்டுள்ளோமா?

  • உங்கள் பதிலை இணையுங்கள்

நம்பகமான வளங்களைக் கண்டுபிடித்துப் பயன்படுத்த நமக்கு உதவக்கூடிய ஏனைய ஆராய்ச்சி சேவைகள் அல்லது கருவிகளின் உள்ளனவா?

  • உங்கள் பதிலை இணையுங்கள்

விக்கிப்பீடியா நூலகக் கிளையை இத்திட்டத்தில் கொண்டிருக்க வேண்டும் என்ற யோசனையை நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் பகிர விரும்பும் வேறு ஏதும் எண்ணங்கள், கருத்துக்கள், அல்லது குறிப்புக்கள உள்ளனவா?

  • உங்கள் பதிலை இணையுங்கள்

உங்களுக்கு உதவி தேவையா?

நீங்கள் உதவி செய்யவும் எவ்வாறு இதில் இடுபடலாம் எனவும் எங்களுக்குச் சொல்ல விரும்பினால், புகுபதிகை செய்யுங்கள்: பக்கங்கள் அமைத்தல், நன்கொடை தேடல், அணுகல் விநியோக மேலாண்மை, மற்றவர்கள் ஆய்வு செய்ய உதவுதல், பேச அல்லது நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தல், கருவிகள் உருவாக்கல், அளவீட்டைத் தொடர்தல்...

  1. இங்கே உங்கள் பெயரை இடுக!