Fundraising 2011/Banners and LPs/ta
Appearance
Pages for translation: [edit status] | |||||||||
Interface messages high priority Translated on Translatewiki. Get started. |
Published | ||||||||
Banners and LPs (source) high priority |
Published | ||||||||
Banners 2 (source) high priority |
Published | ||||||||
Jimmy Letter 002 (source) high priority |
Published | ||||||||
Jimmy Letter 003 (source) variation of Jimmy Letter 002 |
Published | ||||||||
Jimmy Letter 004 (source) variation of Jimmy Letter 002 |
Missing | ||||||||
Jimmy Mail (source) variation of Jimmy Letter 002 |
Missing | ||||||||
Brandon Letter (source) | Published | ||||||||
Alan Letter (source) | Published | ||||||||
Kaldari Letter (source) | Missing | ||||||||
Karthik Letter (source) | Published | ||||||||
Thank You Mail (source) | Missing | ||||||||
Thank You Page (source) | Missing | ||||||||
Problems donating (source) | Missing | ||||||||
Recurring giving (source) | Missing | ||||||||
Sue Thank You (source) | Missing | ||||||||
FAQ (source) low priority |
Missing | ||||||||
Various requests: Mail to past donors · Jimmy quote | |||||||||
Outdated requests:
|
Translation instructions |
---|
If you have any questions or feedback regarding the translation process, please post them here. Translation FAQ |
- Round one banners
- படிக்கவும்
- தயவுசெய்து படிக்கவும்:
விக்கிப்பீடியா நிறுவனர் ஜிம்மி வேல்சிடமிருந்து
ஒரு தனிப்பட்ட கோரிக்கை - தயவுசெய்து படிக்கவும்:
விக்கிப்பீடியா நிரலாளர் பிராண்டன் ஆரிசிடமிருந்து
ஒரு தனிப்பட்ட கோரிக்கை - தயவுசெய்து படிக்கவும்:
2,463 விக்கிப்பீடியா கட்டுரைகளின் ஆசிரியரிடமிருந்து
ஒரு தனிப்பட்ட கோரிக்கை - தயவுசெய்து படிக்கவும்:
549 விக்கிப்பீடியா கட்டுரைகளின் ஆசிரியரிடமிருந்து
ஒரு தனிப்பட்ட கோரிக்கை - தயவுசெய்து படிக்கவும்:
விக்கிப்பீடியா நிரலாளர் ரயான் கல்டாரியிடமிருந்து
ஒரு தனிப்பட்ட கோரிக்கை - தயவுசெய்து படிக்கவும்:
எங்கள் ஊழியரிடமிருந்து தனிப்பட்ட ஒரு கோரிக்கை - தயவுசெய்து படிக்கவும்:
விக்கிப்பீடியா ஆய்வாளர் மர்யானா பின்சுக்கிடமிருந்து
ஒரு தனிப்பட்ட கோரிக்கை
- Round one LP headers
- விக்கிப்பீடியா நிறுவனர் ஜிம்மி வேல்சிடமிருந்து
- விக்கிப்பீடியா நிரலாளர் பிராண்டன் ஆரிசிடமிருந்து
- விக்கிப்பீடியா பங்களிப்பாளர் ஆலன் சோனிடமிருந்து
- விக்கிப்பீடியா பங்களிப்பாளர் சூசன் எவிட்டிடமிருந்து
- விக்கிப்பீடியா நிரலாளர் ரயான் கல்டாரியிடமிருந்து
- விக்கிமீடியா நிறுவன ஊழியரிடமிருந்து
- விக்கிப்பீடியா ஆய்வாளர் மர்யானா பின்சுக்கிடமிருந்து
- Where your donation goes
- உங்கள் நன்கொடைகள் எங்கு செல்கின்றன
- தொழில்நுட்பம்: வழங்கிகள், பட்டையகலம், பராமரிப்பு, மேம்பாடு. விக்கிப்பீடியா உலகின் #5 ஆவது பெரிய இணையதளம் ஆகும். இதனை நடத்த ஆகும் செலவு உலகின் பிற முதன்மை இணையதளங்களை நடத்த ஆகும் செலவோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவு.
- ஊழியர்கள்: பிற முதல் 10 இணையதளங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கொண்டுள்ளன. எங்களிடம் 100க்கும் குறைவானவர்களே உள்ளனர். இதனால் நீங்கள் அளிக்கும் நன்கொடை எங்கள் செயல்திறன் மிக்க இலாப நோக்கற்ற அமைப்பில் செய்யும் பெரும் முதலீடாக அமைகிறது.