Jump to content

விக்கிமீடியா குறிப்பிடத்தக்க நிகழ்வுகள், அக்டோபர் 2013

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Wikimedia Highlights, October 2013 and the translation is 63% complete.

ஒக்டோபர் 2013 க்கான விக்கிமீடியா அறக்கட்டளை அறிக்கை மற்றும் விக்கிமீடியா பொறியியல் அறிக்கை, விக்கிமீடியா இயக்கத்திலிருந்து தேர்ந்தெடுத்த மற்ற முக்கியமான நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து சிறப்பம்சங்கள்

விக்கிமீடியா நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்

கென்னியாவில் விக்கிபீடியாவை இலவசமாக குறுந்தகவல் மூலம் அனுகுவதற்கான முன்னோடித் திட்டம்

விக்கிபீடியா சீரோ, விக்கிபீடியாவை கைத்தொலைபேசிகளில் தகவல் கட்டணமின்றி அனுகுவதற்கான நிகழ்ச்சித்திட்டம் கென்னியாவில் இம்மாதம் கைத்தொலைபேசி சேவை வழங்குனரான airtel உடனான கூட்டுமுயற்ச்சியால் அறிமுகப்படுத்தப்பட்டது USSD/SMS மூலமாக விக்கிபீடியாவை அனுகுவதற்கான முன்னோடித் திட்ட சோதனை. முதன்முறையாக இணணய வசதி உள்ள திறன்பேசிகளை அடைய முடியாத மக்களும் விக்கிபீடியாவை குறைந்த விலையிலான கைத்தொலைபேசிகளில் ("தொலைபேசி சிறப்பம்சங்கள்s") குறுந்தகவல் மூலம் அணுகுவதற்கு இச்சேவை வழி செய்துள்ளது.

இலவசமாக விக்கிபீடியாவை அணுகுவதற்கான ஒரு திறந்த அழைப்பு

விக்கிபீடியாவை அவர்களது கைத்தொலைபேசிகளில் பெறுவதற்கான தென்னாபிரிக்க மாணவர்களின் அடிப்படை முயற்சிகள் அடங்கிய நிகழ்படம்

In November 2012, the students of Sinenjongo High School, South Africa wrote an open letter on Facebook, encouraging cellphone carriers to waive data charges for accessing Wikipedia, so they can do their homework. Victor Grigas and filmmaker Charlene Music visited them and asked them to read their open letter on camera, resulting in a short video that was published this October. Help is welcome with the translation, design and promotion of this video and of the longer documentary that will be published about the students' call for the carriers to sign up to the Wikipedia Zero partnership program organized by the Wikimedia Foundation.

ப்ளோரிடாவில் உள்ள தகவல் மையத்தை மாற்றுவது பற்றி திட்டமிடல்

விக்கிமீடியாவின் தொழில்நுட்ப செயற்பட்டுக்குழு விரிவான திட்ட அறிக்கை கோரலை வெளியிட்டுள்ளது(RfP),ஐக்கிய அமெரிக்காவில் புதிய தகவல் மையத்திற்கான இடத்தை வழங்குவதை வரவேற்கின்றோம். இது தம்பா,ப்ளோரிடாவில் உள்ள தகவல் மையத்திற்கு பிரதியீடாகவும் விர்கினியாவில் உள்ள பிரதான தகவல் மையத்துடன் இணைக்கப்படும். 2004 முதல் விக்கிபீடியாவும் அதன் சகோதர திட்டங்களும் ப்ளோரிடாவிலேயே நிறுவப்பட்டிருக்கின்றன.

தரவுகள் மற்றும் போக்குகள்

Dario Taraborelli presenting an analysis of trends in active editor numbers

Global unique visitors for September:

506 million (+1.82% compared with August; +6.54% compared with the previous year)
(comScore data for all Wikimedia Foundation projects; comScore will release October data later in November)

Page requests for October:

27.05 billion (+4.4% compared with September; +36.6% compared with the previous year)
(Server log data, all Wikimedia Foundation projects including mobile access)

Active Registered Editors for September 2013 (>= 5 mainspace edits/month, excluding bots):

76,959 (+0.76% compared with August / -5.83% compared with the previous year)
(Database data, all Wikimedia Foundation projects.)

Report Card (integrating various statistical data and trends about WMF projects):

http://reportcard.wmflabs.org/

(Definitions)

நிதிநிலை

Wikimedia Foundation YTD Revenue and Expenses vs Plan as of September 30, 2013
Wikimedia Foundation YTD Expenses by Functions as of September 30, 2013

(செப்டெம்பர் 2013 வரையான நிதிநிலை தகவல்கள் மட்டுமே இந்த நேரத்தில் அறிக்கையில் கிடைக்கப்பெறும்.)

All financial information presented is for the Month-To-Date and Year-To-Date September 30, 2013.

வருவாய் $7,868,439
செலவுகள்:
பொறியியல் குழு $4,046,942
நிதி திரட்டும் குழு $825,991
Grantmaking Group $441,816
நிகழ்ச்சிக் குழு $424,627
நிதியளிப்பு $674,032
நிர்வாகக் (Governance) குழு $152,461
Legal/Community Advocacy/Communications Group $843,218
நிதி/மனிதவள/நிர்வாகக் குழு $1,982,059
மொத்த செலவுகள் $9,391,146
மொத்த பற்றாக்குறை ($1,522,707)
  • Revenue for the month of September is $2.46MM versus plan of $0.99MM, approximately $1.47MM or 149% over plan.
  • Year-to-date revenue is $7.87MM versus plan of $2.98MM, approximately $4.89MM or 164% over plan.
  • Expenses for the month of September is $3.33MM versus plan of $3.48MM, approximately $157K or 5% under plan, primarily due to lower personnel expenses, capital expenses, internet hosting, legal fees, and travel expenses partially offset by higher grants, payment processing fees, and outside contract services.
  • Year-to-date expenses is $9.39MM versus plan of $11.17MM, approximately $1.78MM or 16% under plan, primarily due to lower personnel expenses, capital expenses, internet hosting, legal fees, grants, and travel expenses partially offset by higher payment processing fees.
  • செப்டெம்பர் 30, 2013 அன்று நிதி இருப்பு $37.77MM
Video of the monthly Wikimedia Foundation metrics and activities meeting covering the month of October (November 7, 2013)

விக்கிமீடியா இயக்கத்தின் ஏனைய சிறப்பம்சங்கள்

A video showing motion-tracked finger movements of two pianists playing the same piece. Imported by the OAMI from an open access research paper

Science award for bot that imports multimedia from academic publications to Wikimedia Commons

The Open Access Media Importer Bot (OAMI) searches the database PubMed Central for scholarly papers that include audio and video files as supplementary material. If it finds files that are under a suitable free license, the bot uploads them to Wikimedia Commons. The majority of the material comes from biomedical research papers. The bot has imported over 14,000 multimedia files since 2012; most of them are videos. They form a large part of the around 38,000 video files that currently exist on Wikimedia Commons. Over 700 of the imported files are currently used on Wikimedia projects, on pages that together receive about 3 million page views per month.

On October 21, at an event in Washington, DC (USA) during the annual Open Access Week, User:Daniel Mietchen received an ASAP award for the team behind the OAMI. The "Accelerating Science Award Program" is sponsored by 27 organizations that support open access. Each winner receives US$30,000.

விக்கிமீடியா திட்டங்களுக்கு உள்ளுர் தகவல்களை தந்து உதவ ஆப்பிரிக்க சமூகங்களை புது திட்டம் ஊக்கப்படுத்துகிறது.

Kumusha Takes Wiki is a new project for supporting people in Africa "to create and contribute freely-licensed information, texts, images and media about their communities (villages, townships, suburbs, inner cities, etc)." It is funded by the Orange Foundation. Photos will be uploaded to Wikimedia Commons, and text will be provided in a form that is suitable for reuse on Wikipedia and other Wikimedia projects.

"Kumusha" is a word from the Shona language (which is spoken in Zimbabwe and neighboring countries), and means "the place where you come from." The project "Kumusha Takes Wiki" is part of "Activate Africa", a network of projects and initiatives that aim to encourage contribution to Wikimedia projects in Africa, launched at Wikimania 2013.

மெக்ஸிகோ நகரத்தில் ”இபரோகான்ஃப்”-ன் மூன்றாம் மாநாடு.

Iberocoop is an initiative joining chapters and other groups in the Wikimedia movement from Latin America, Spain, Portugal and Italy. From October 12 to October 15, representatives of these organizations, as well as some board and staff members of the Wikimedia Foundation, came together in Mexico City for Iberoconf 2013, the third such meeting after 2011 (Buenos Aires) and 2012 (Santiago de Chile).

Among the outcomes was the decision to appoint a coordinator for Iberocoop. Carmen Alcázar of Wikimedia Mexico is the first to serve in this role.