விக்கிமீடியா பராமரிப்பு அறிவிப்பு
Appearance
Outdated translations are marked like this.
This page is kept for historical interest. Any policies mentioned may be obsolete. (Update on January 22nd, 2013, 20:00 (UTC): Our Operations team considers the migration to be over. Major disruption is no longer expected.) |
என்ன நடக்கிறது?
விக்கிமீடியா அறக்கட்டளை அதன் வலைத்தளங்களின் நுட்பத்திறன் மற்றும் நம்பத்தன்மையை மேம்படுத்த் அதன் முக்கிய சேவைகளை விர்ஜீனியாவில் உள்ள புதிய தகவல் மையத்திற்கு நகர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளது
இந்த பராமரிப்பு காலத்தில் நீங்கள் விக்கிமீடியா அறக்கட்டளை வலைத்தளங்களை wikipedia.orgயையும் சேர்த்து தொடர்பு கொள்வதில் இடையிடையே சிக்கல்கள் நேரிடலாம்.
More information is available in the full announcement.
நீங்கள் ஏதாவது சிக்கலை எதிர்கொண்டால் என்ன செய்ய வேண்டும்
- சில நிமிடங்கள் காத்திருக்கவும்; தொழிநுட்ப குழுவிற்கு ஏற்கனவே இந்த சிக்கலைப் பற்றி தெரிந்திருக்கலாம், மேலும் அவர்கள் இதை சரிசெய்து கொண்டிருக்கலாம். நீங்கள் பராமரிப்பு பதாகையை பார்த்தால் பராமரிப்பு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்று பொருள்.
- சேரவும் #wikimedia-tech channel on Freenode:
- If you have an IRC client, use this direct link: #wikimedia-tech.
- Otherwise, see the IRC help page or use Freenode's webchat platform.
- பராமரிப்பு பதாகை மறைந்த பின்னரும் நீங்கள் எதேனும் சிக்கலை எதிகொண்டால் தயவுசெய்து IRCல் அல்லது இந்த பக்கத்தின் பேச்சு பக்கத்தில் கூறவும் அல்லது எங்கள் bug trackerல் பதிவுசெய்யவும்.
நன்றி!