விக்கித்தரவு

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Wikidata and the translation is 33% complete.
Outdated translations are marked like this.

விக்கித்தரவு (Wikidata) (www.wikidata.org) மாந்தரும் எந்திரங்களும் ப்டித்து தொகுக்க முடிந்த உலகம் சார்ந்த கட்டற்ற அறிவு அடித்தளத்தை உருவாக்க முனைகிறது. இது விக்கி ஊடகப் பொதுவகம் பல்லூடகக் கோப்புகளில் செய்யும் பணியை விக்கித்தரவு விக்கி உடகத்தின் அனைத்து மொழிகளுக்குமான தரவுகளில் மேற்கொள்கிறது. விக்கித்தரவு என்பது விக்கி அறக்கட்டளையால் ஓம்பிப் பேணப்படும் புதிய விக்கி ஊடகத் திட்டமாகும்.

It enables central management of interwiki links located in the sidebar, between projects' language versions and across projects covering given subjects, which was previously implemented through individual interwiki links at page bottoms.

இந்தத் திட்டத்தின் தொடக்கக் கால வளர்ச்சிக்குப் பின்வரும் நிறுவனங்கள் கொடையாக நிதி வழங்கின.Allen Institute for Artificial Intelligence [ai]2, Gordon and Betty Moore Foundation, Google, Inc.

மேலதிகத் தகவல்

  • Wikidata.org – this is the production website.
  • Wikidata test site
  • Introduction – offers a non-technical introduction to the goals of the Wikidata project proposal.
  • FAQ – answers some of the most frequently asked questions.
  • Development – offers an overview of the current development work.
  • Contribute – shows how you can help.
  • Glossary – is a list of terms used around Wikidata and their explanation.

Impact on Wikipedia

We are working on three major things:

  1. Centralizing language links
  2. Providing a central place for infobox data for all Wikipedias
  3. Creating and updating list articles based on data in Wikidata

நிலை

We are posting regular summaries of the activities around Wikidata on Status updates.

அளவு

Wikidata is currently the largest Wikimedia project, with over 100 million content pages.