Jump to content

சிறிய விக்கி கண்காணிப்புக் குழு

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Small Wiki Monitoring Team and the translation is 64% complete.
Shortcut:
SWMT

சிறிய விக்கி கண்காணிப்புக் குழு (SWMT) ஆனது IRC மற்றும் மற்ற கருவிகளைப் பயன்படுத்தி சிறிய விக்கிகளை விசமத்தனம், எரிதம் அல்லது trolling போன்றவற்றிலிருந்து கண்காணிக்கும் விக்கிமீடியர்களின் குழுவாகும். SWMT கண்காணிக்கும் விக்கிகளில் செய்யப்படும் சந்தேகமான தொகுப்புகளை அறிவிக்க பல தானியங்கிகள் உள்ளன. உதவ IRCயில் #cvn-swஇணைக்கவும் சேரவும். உங்கள் பங்களிப்பைப் பதிவு செய்ய நீங்கள் கீழேயுள்ள பயனர்களின் பட்டியலை தொகுக்கலாம்.

"சிறிய" என்பதன் விளக்கம்

The "small" in "Small Wiki Monitoring Team" is to be broadly interpreted. Although the bots on IRC monitor most wikis with fewer than 10,000 articles, that is not to say that they are "small" as in "insignificant"; rather, we prefer to monitor as large a number of wikis as possible, so that we can most effectively coordinate measures to stop spammers and vandals that damage a lot of wikis en masse, or target smaller wikis because they think they can avoid detection altogether.

Therefore, please don't be offended if one of our members reverts vandalism on your wiki, identifying themselves as a member of the SWMT; we're there because we care about your wiki, not because we think it is a backburner project.

சிறிய விக்கியை எவ்வாறு கண்காணிப்பது

  1. Monitor recent changes to small Wikis via IRC or SWViewer. See Small Wiki Monitoring Team/IRC for details.
  2. Report vandals and page deletions at Global sysops/Requests.
  3. Revert vandalism.
  4. Report link spam for the Spam blacklist.
  5. A list of small wikis can be found here.

உலகளவிய அனுமதிகள்

நல்ல நிலையில் உள்ள எந்த பயனர் வேண்டுமானாலும் SWMT உறுப்பினர் ஆகலாம். எனினும் உலகளவிய அனுமதிகள் இதற்கு உதவ உள்ளன. இதில் உலகளவிய நிர்வாகியும், உலகளவிய முன்னிலையாக்கரும் அடங்கும். இவ்வனுமதி வேண்டும் போட்டியாளர் SWMTல் குறிப்பிடத்தகுந்த அனுபவம் பெற்றிருக்கவேண்டும் என்பதை அருள்கூர்ந்து கவனிக்கவும்.

பயனர் பெட்டி

Members of SWMT are requested to create a global user page at Meta, which will show on the wikis where they are editing. Consider using a Babel tag on your user page.

{{User SWMT}} என தட்டச்சிடுவதன் மூலம் பின்வரும் பயனர்பெட்டியை உங்கள் பயனர் பக்கத்தில் சேர்க்கலாம்:

This user is a member of the Small Wiki Monitoring Team.

இதையும் பார்க்கவும்