நிதிதிரட்டுதல் 2012/மொழிபெயர்ப்பு/முகப்பு பக்கம் மற்றும் பதாகை தகவல்கள்
Appearance
Pages for translation: [edit status] | |
Jimmy Appeal (source) |
Ready |
Landing Page and Banner messages (source) |
Please proofread |
Donor information pages (source) All languages | Continue to translate |
- Banners round one
- தயைகூர்ந்து உதவுங்கள்
- இப்போதே படியுங்கள்
- தயவுசெய்து படிக்கவும்:
ஓர் தனிப்பட்ட செய்தி
விக்கிப்பீடியா நிறுவனர் ஜிம்மி வேல்சிடமிருந்து - இலாப நோக்கற்ற விக்கிப்பீடியா, அதிகம் பார்க்கப்படும் உலகின் #5 தளமாகவுள்ளது. ஒவ்வோர் மாதமும் 450 மில்லியன் மக்களுக்கு சேவை வழங்குகிறது. எங்கள் சுதந்திரத்தைக் காத்துக்கொள்வதற்காக, நாங்கள் எப்போதும் விளம்பரங்களைச் சேர்க்க மாட்டோம்.
கூகுளும் யாகூவும் ஆயிரக்கணக்கான வழங்கிகளையும் பணியாட்களையும் கொண்டுள்ளன. நம்மிடம் சுமார் 800 வழங்கிகளும் 150 பணியாளர்களும் மட்டுமே உள்ளனர்.
இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் $5 வழங்கினால், இது போன்று ஆண்டுக்கொருமுறை நிதி வேண்டினால் போதுமானதாக இருக்கும். விக்கிப்பீடியாவை இலவசமாக வழங்க தயவுசெய்து நன்கொடை வழங்கவும். - விக்கிப்பீடியா இலாப நோக்கற்ற, அதிகம் பார்க்கப்படும் உலகின் #5 தளமாகவுள்ளது. ஒவ்வோர் மாதமும் 450 மில்லியன் மக்களுக்கு சேவை வழங்குகிறது. எங்கள் சுதந்திரத்தைக் காத்துக்கொள்வதற்காக, நாங்கள் எப்போதும் விளம்பரங்களைச் சேர்க்க மாட்டோம்.
கூகுள் இலட்சத்திற்கும் மேற்ப்பட்ட வழங்கிகளைக் கொண்டிருக்கலாம். யாகூ 12,000-த்திற்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் நம்மிடம் சுமார் 800 வழங்கிகளும் 150 பணியாளர்களுமே உள்ளனர்.
இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் $5 வழங்கினால், நாங்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நிதி திரட்டினால் போதும். விக்கிப்பீடியாவை இலவசமாக வைத்திருக்க, தயவுசெய்து நன்கொடையளித்து உதவுங்கள்.
- Banners and LP's Round 2
- விக்கிப்பீடியாத் தொகுப்பாளர் (ஆண்) ஒருவரிடமிருந்து ஒரு தனிப்பட்ட வேண்டுகோள்
- விக்கிப்பீடியாத் தொகுப்பாளர் ஒருவரிடமிருந்து (பெண்) ஒரு தனிப்பட்ட வேண்டுகோள்
- சராசரியன்பளிப்பு
- விக்கிப்பீடியா நயநோக்கற்ற, ஆனால், உலகின் #5 வலைத்தளம் ஆகும். திங்கடோறும் 450 மில்லியன் பயனர்களுடன் நாங்களும் ஏதாவது முன்னிலைத் தளத்தைப் போல வழங்கிகள், வலு, வாடகை, நிரல்கள், பணியாட்கள், சட்டமுறையிலான உதவி ஆகிய செலவுகளைக் கொண்டுள்ளோம்.
எங்கள் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்காக, நாங்கள் ஒரு போதும் விளம்பரங்களைக் காட்சிப்படுத்த மாட்டோம். நாங்கள் அரச நிதியுதவிகளைப் பெறுவதில்லை. நாங்கள் அன்பளிப்புக்களிலேயே ஓடிக் கொண்டிருக்குறோம்: $5 என்பதே மிகவும் பொதுவான அன்பளிப்பாகும், சராசரி $30 ஆகும்.
இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் $5ஐ வழங்கினால், எங்கள் நிதி திரட்டுதல் ஒரு மணித்தியாலத்தினுள் நிறைவடைந்து விடும். நிதி திரட்டுதலை மறந்து விக்கிப்பீடியாவுக்குத் திரும்புவதற்குத் தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள். - இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் ஓர் இடையீட்டு வெதுப்பியின் விலையைத் தந்தால், எங்கள் நிதி திரட்டுதல் ஒரு மணித்தியாலத்தினுள் நிறைவடைந்து விடும். நிதி திரட்டுதலை மறந்து மீண்டும் விக்கிப்பீடியாவுக்குத் திரும்புவதற்கு எங்களுக்குத் தயவு செய்து உதவுங்கள்.
- Privacy policy notice
- நிதி வழங்குவதன் மூலம், உங்கள் தகவல்களை, விக்கிப்பீடியா மற்றும் பிற விக்கித் திட்டங்களை வழங்கும் இலாப நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்திற்கும், அதன் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள சேவை வழங்குனர்களுக்கும், எங்கள் நிதி வழங்குனர் விதிகளுக்கு இணங்க மற்ற இடங்களுக்கும் வழங்குகிறீர்கள்.
- உங்களைப் பற்றிய தகவல்களை பிறரிடம் விற்கவோ, வணிகம் செய்யவோ மாட்டோம். மேலதிக விவரங்களுக்கு, எங்களின் நிதி வழங்குனர் கொள்கைகளைப் படியுங்கள்
- Where your donation goes box text
- உங்கள் நிதி எப்படி செலவிடப்படுகிறது.
- தொழில்நுட்பம்: வழங்கிகள், பட்டையகலம், பராமரிப்பு, வளர்ச்சி ஆகியவற்றிற்கு. விக்கிப்பீடியா உலகின் #5 தளம், பிற முதன்மைத் தளங்களின் வேகத்திலேயே இயங்குகிறது.
- பணியாளர்கள்: பிற முதன்மைத் தளங்கள் ஆயிரக்கணக்கான பணியாளர்களைக் கொண்டுள்ளன. எங்களிடம் 140 பணியாளார்கள் மட்டுமே உள்ளனர். இதனால், உங்கள் நிதி சிறந்த முறையில் மூலதனமாக, அதிக செயல்திறன் மிக்க இலாப நோக்கற்ற நிறுவனத்தினால் செலவிடப்படுகிறது.