Wikimedia Foundation elections/2021/2021-08-27/Second board voter e-mail/ta

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Wikimedia Foundation elections/2021/2021-08-27/Second board voter e-mail and the translation is 100% complete.

From: விக்கிமீடியா பவுண்டேஷன் தேர்தல் குழு <board-elections@lists.wikimedia.org>

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங்கள்

அன்புடையீர் $USERNAME,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த மின்னஞ்சலைப் பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது.

விக்கிமீடியா பவுண்டேஷன் $ACTIVEPROJECT போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும். [$SERVER/wiki/Special:SecurePoll/vote/Wikimedia_Foundation_Board_Elections_2021 $ACTIVEPROJECT வில் செக்யூர்போல்] இல் வாக்களிக்கவும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள்.

கையொப்பமிட்டவா்,

தேர்தல் குழு

உங்கள் மின்னஞ்சல் முகவரியை விக்கிமீடியா பவுண்டேஷனில் பதிவு செய்துள்ளதால் இந்த மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எதிர்காலத் தேர்தல் அறிவிப்புகளிலிருந்து உங்களை நீக்குவதற்கு, தயவுசெய்து உங்கள் பயனர் பெயரை விக்கிமீடியா தொடர்பு கொள்ள விரும்பாத அஞ்சல் பட்டியலில் சேர்க்கவும்.

Plain text version

அன்புடையீர் $USERNAME,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ்  தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த மின்னஞ்சலைப் பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது.

விக்கிமீடியா பவுண்டேஷன் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ்  பற்றி மேலும் அறிக: 
<https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_Board_of_Trustees/Overview>.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக: <https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_elections/2021/Candidates#Candidate_Table>.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC  வரை மட்டுமே நீடிக்கும். $ACTIVEPROJECTவில் செக்யூர்போல் இல்  வாக்களிக்கவும்: <$SERVER/wiki/Special:SecurePoll/vote/Wikimedia_Foundation_Board_Elections_2021>.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள்:
<https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2021/Board_of_Trustees>.

கையொப்பமிட்டவா்,

தேர்தல் குழு

--

உங்கள் மின்னஞ்சல் முகவரியை விக்கிமீடியா பவுண்டேஷனில் பதிவு செய்துள்ளதால் இந்த மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எதிர்காலத் தேர்தல் அறிவிப்புகளிலிருந்து உங்களை நீக்குவதற்கு, தயவுசெய்து உங்கள் பயனர் பெயரை விக்கிமீடியா  தொடர்பு கொள்ள விரும்பாத அஞ்சல் பட்டியலில் சேர்க்கவும் 
<https://meta.wikimedia.org/wiki/Wikimedia_nomail_list>.