Jump to content

Fundraising 2009/core messages/ta

From Meta, a Wikimedia project coordination wiki

மேல் உரை

[edit]
  • விக்கிமீடியா நிறுவனம்
  • 2009 ஆண்டு-முடிவின் நிதி திரட்டும் இயக்கத்தின் பிரதி

அறிக்கைகள்

[edit]
  • [மறை]
  • [விரிவாக்கு]
  • மேலும் தெரிந்துகொள்ள
  • இப்பொழுதே நன்கொடை அளியுங்களேன்
  • என்றென்றும் விக்கிப்பீடியா
  • நாம் பகிர்ந்துள்ள அறிவு. நாம் பகிர்ந்துள்ள புதையல். அதை நாங்கள் பாதுகாக்க உதவுங்கள்.
  • உலக வரலாற்றிலேயே பகிரப்பட்ட அறிவின் சிறந்த தொகுப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த புதையலைப் பாதுகாக்க இப்பொழுது உதவுங்களேன்.
  • ஒரு பதிவு என்பது 13 மில்லியன் ஆகியது. ஒரு மொழியாக இருந்தது 270 மொழிகள் உள்ளடக்கியதானது. நாங்கள் உருவாக்கியதைப் பாதுகாக்க உதவுங்களேன்.
  • உலகின் பகிரப்பட்ட அறிவை உருவாக்குவதில் செலுத்திய போதுமான கவனத்துக்கு நன்றி. இந்தப் புதையலைப் பாதுகாக்க இப்பொழுது உதவுங்களேன்.
  • நாம் அதை எழுதுகிறோம். நாம் அதைப் பகிர்கிறோம். நாம் அதை மேம்படுத்துகிறோம். இப்பொழுது அதை நாம் பாதுகாப்போம்.

கட்டம் 1

[edit]
  • என்றென்றும் அறிவு
  • என்றென்றும் மக்களுக்காக .
  • என்றென்றும் விக்கிப்பீடியா.
  • என்றென்றும் திறந்த மூலம்.
  • என்றென்றும் விளம்பரமின்றி.
  • என்றென்றும் விக்கிப்பீடியா.
  • என்றென்றும் இணைந்து செயல்படுவது.
  • என்றென்றும் முன்னேறுவது.
  • என்றென்றும் விக்கிப்பீடியா.

கட்டம் 2

[edit]
  • எங்களுக்குத் தெரிந்த அனைத்தும் இதுவே.
  • மனித ஆற்றல் என்பது இப்படித்தான் இருக்கும்.
  • நம் பகிரப்பட்ட அறிவு,நம் பகிரப்பட்ட புதையல்.
  • பகிருங்கள், அனைவரும்!
  • உங்கள் எள்ளுப் பேரனின் எள்ளுப் பேரனுக்காக ( உங்கள் பேரனின் பேரனின் பேரனுக்காக)
  • உங்கள் எள்ளுப் பேத்தியின் எள்ளுப் பேத்திகாக ( உங்கள் பேத்தியின் பேத்தியின் பேத்திகாக)
  • நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதை சற்று பாருங்களேன்.

கட்டம் 3

[edit]
  • விக்கிபீடியாவின் வெவ்வேறு மொழி பதிப்புகளின் எண்ணிக்கை.
  • என்றென்றும் விக்கிபீடியா. இது வளர்ந்துகொண்டிருக்க நீங்கள் உதவுங்களேன்.
  • விக்கிபீடியா கட்டுரைகளின் எண்ணிக்கை ( லட்சங்களில்)
  • 140 லட்சம்
  • 250 லட்சம்
  • என்றென்றும் விக்கிபீடியா. இது வளர்ந்துகொண்டிருக்க நீங்கள் உதவுங்களேன்.
  • விக்கிபீடியா கட்டுரைகளை வாசிப்பவர்களின் எண்ணிக்கை ( லட்சங்களில்)
  • 3300 லட்சம்
  • 5000 லட்சம்
  • என்றென்றும் விக்கிபீடியா. இது வளர்ந்துகொண்டிருக்க நீங்கள் உதவுங்களேன்.
  • விக்கிபீடியா பங்களிப்பாளர்களின் எண்ணிக்கை ( ஆயிரங்களில் )
  • 100K (100,000)
  • 250K (250,000)
  • என்றென்றும் விக்கிபீடியா. இது வளர்ந்துகொண்டிருக்க நீங்கள் உதவுங்களேன்.

கட்டம் 4

[edit]
  • "விக்கிப்பீடியா அன்றி ஓர் நாளும் இல்லை எனக்கு"
நன்கொடையாளர்: அடையாளமற்றவர்
தேதி : ஆகஸ்ட் 22, 2009
நேரம் : 08:44
தொகை : USD 30.00
மேலும் தெரிந்துகொள்ள • இப்பொழுதே நன்கொடை அளியுங்களேன்
  • "என் தொகை சிறியதே,ஆனால் எனது ஆதரவு நேர்மையானது."
நன்கொடையாளர்: யிசோ லாங்
தேதி: செப்டம்பர் 21, 2009
நேரம்: 16:22
தொகை: USD 1.95
மேலும் தெரிந்துகொள்ள • இப்பொழுதே நன்கொடை அளியுங்களேன்
  • "ஞானம் --- சுதந்திரத்தில் உள்ள கட்டற்றது போல..அதன் வழி இருத்தல் வேண்டும் "
நன்கொடையாளர்: டோபியாஸ் டோமதான்
தேதி: ஆகஸ்ட் 23, 2009
நேரம்: 19:59
தொகை: EUR 10.00
மேலும் தெரிந்துகொள்ள • இப்பொழுதே நன்கொடை அளியுங்களேன்
  • "விக்கி இல்லையேல்,அறிவு இல்லை. விக்கியைத் தெரிந்துகொண்டால் ,அறிவை அறிந்துகொள்வாய்."
நன்கொடையாளர்: சிவராம் நவீன்
தேதி: செப்டம்பர் 6, 2009
நேரம்: 14:28
தொகை: USD 10.00
மேலும் தெரிந்துகொள்ள • இப்பொழுதே நன்கொடை அளியுங்களேன்
  • " விளம்பரங்களன்றி விக்கிப்பீடியா இருக்க ,அனைவரும் அதற்கு நன்கொடை அளிக்க வேண்டும்"
நன்கொடையாளர்: அடையாளமற்றவர்
தேதி: செப்டம்பர் 5, 2009
நேரம்: 20:56
தொகை: USD 10.00
மேலும் தெரிந்துகொள்ள • இப்பொழுதே நன்கொடை அளியுங்களேன்
  • "நான் பெற்ற நன்மைக்கு செலுத்தும் சிறிய தொகை"
நன்கொடையாளர்: ரிச்சர்ட் எக்
தேதி: செப்டம்பர் 6, 2009
நேரம்: 14:28
தொகை: GBP 200
மேலும் தெரிந்துகொள்ள • இப்பொழுதே நன்கொடை அளியுங்களேன்
  • "இந்த பரிசை,இவ்வனைத்து அறிவையும்,இவ்வுலகத்தை செரிசெய்ய பயன்படுத்துவோம்."
நன்கொடையாளர்: திமோதி ஒ’காங்நேல்
தேதி: செப்டம்பர் 5, 2009
நேரம்: 20:56
தொகை: USD 50.00
மேலும் தெரிந்துகொள்ள • இப்பொழுதே நன்கொடை அளியுங்களேன்

கட்டம் 5

[edit]
  • "நான் நம்மை நம்புகிறேன்."
  • "உன்னால் முடியும் என்பதை நான் அறிவேன்"
  • "இது வலைத்தளமாக மட்டுமே இயங்கியது நின்று பல ஆண்டுகள் ஆகிறது."
  • "இது ஒரு பதிவுடன் ஆரம்பித்தது"
  • தயவுசெய்து படியுங்களேன் :
விக்கிபீடியா நிறுவனர் ஜிம்மி வேல்சிடமிருந்து ஒரு நேர்முக வேண்டுகோள்.

நன்கொடை பக்கங்கள்

[edit]
  • என்றென்றும் விக்கிபீடியா
  • மக்களால் எழுதப்படும் கலைகளஞ்சியமான விக்கிபீடியாவை நாம் இங்கு தான் பாதுகாக்கிறோம்.
  • இலவசமாக மற்றும் வெளிப்படையாக அறிவை பகிர்தல்;விக்கிபீடியா எனும் லாபத்தை எதிர்பாரா திட்டபணி நிலைத்திருப்பது இதற்காகவே.
  • உங்கள் நன்கொடையே விக்கிபீடியாவை இயக்க வைக்கிறது.
  • உங்கள் அருகில் விக்கிபீடியா என்ன செய்து கொண்டிருக்கிறது?
  • விக்கிமீடியா இயக்கம் அகிலமெங்கும் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .
  • இணைப்புற்ற அமைப்புகளின் சர்வதேச பிணையத்தை விக்கிமீடியா உருவாக்கி வருகிறது
  • 27 விக்கிமீடியா அதிகாரங்கள் தற்பொழுது உள்ளன
  • மேலும் தெரிந்துகொள்ள.
  • விக்கிபீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ்.
"இது வலைத்தளமாக மட்டுமே இயங்கியது நின்று பல ஆண்டுகள் ஆகிறது. நம்மில் பலருக்கு விக்கிபீடியா என்பது வாழ்க்கையின் இன்றியமையாத பாகம் ஆகியிருக்கிறது"
  • தங்கள் விக்கிபீடியா அனுபவங்களை எங்களுக்கு சொல்லுங்கள்.
  • தயவுசெய்து,இன்றே நன்கொடை அளியுங்களேன்.
  • நன்கொடையாளர் கருத்து.
  • " நான் என்றும் நேரக்குறைவில் இருக்கும் ஒரு தொழில் சார்ந்த 'அறிவு வேலையாள்' -- அறியாத தலைப்புகளின் புத்திசாலித்தனமான மற்றும் விரிவான மேலோட்டத்தை அளிக்கும் விக்கிபீடியாவையே நான் நம்பியிருக்கிறேன்."
  • மேலும் படிக்க
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • என் பணம் எங்கு செல்கிறது?
  • மக்கள் மற்றும் தொழில்நுட்பத்துகாக. உலகின் ஐந்து உச்ச வலைத்தளங்களில் ஒன்றாக இருப்பினும் , விக்கிபீடியாவில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை முப்பதுக்கும் கீழ்.
  • மேலும் தெரிந்துக்கொள்ள.
  • தங்கள் நன்கொடையை இப்பொழுதே அளியுங்களேன்.
  • விக்கிபீடியா லாபமற்றது மற்றும் தனிமனித நன்கொடையை நம்பியுள்ளது. உங்கள் நன்கொடையை இப்பொழுதே தாருங்களேன்.
  • உங்கள் வரி-உய்த்தறியத்தக்க நன்கொடையை தேர்வு செய்யுங்கள்:
  • □ $35 □ $50 □ $75 □ $100 □ மற்றவை [USD]
  • □ $250 □ $100 □ $75 □ $50 □ $35 □மற்றவை [USD]


  • "$100 அல்ல அதற்க்கு மேல் உள்ள அன்பளிப்புகள் டாலர்க்கு டாலர் செரிப்பார்க்கபடும். வரம்புக்குட்ப்பட்ட காலம் வரை. மேலும் தெரிந்துகொள்ள,இங்கே அழுத்தவும்."
  • $100 அல்ல அதற்க்கு மேல் உள்ள அன்பளிப்பை , வரம்புக்குட்ப்பட்ட காலம் வரை ஒமிட்யர் வளையமைப்பால் பொருத்திப்பார்க்க படும்.மேலும் தெரிந்துகொள்ள,இங்கே அழுத்தவும்.
  • பணம் செலுத்தும் முறையை டேத்ர்வு செய்யவும்
  • [கடனட்டை – விசா , மாஸ்டர்கார்டு, அமேக்ஸ் ]
  • [பேபால்]
  • [கடனட்டை]
  • □ நான் எனது நன்கொடையை என் உள்ளூர் விக்கிமீடியா அதிகாரத்துக்கு அளிக்க விரும்புகிறேன்.
  • பொதுமக்கள் கருத்து:
  • உலகத்துடன் பகிர்ந்துகொள்ள ஏதேனும் சிந்தனை உள்ளதா?
  • இங்கே இருநூறு எழுத்துக்களுக்கு மிகாமல் எழுதவும்:
  • □ பொது நன்கொடையாளர் பட்டியலில் என் பெயரை ( கருத்துக்கு அடுத்தவாறு) பட்டியலிடுங்களேன்.
  • □ வருங்காலத்தில் விக்கிமீடியா நிறுவனத்தின் செய்திமடல்கள் மற்றும் மின்னஞ்சல்களை பெற சம்மதிக்கிறேன். உங்களை பற்றிய தகவலை நாங்கள் விற்கவோ அல்ல வியாபார நோக்கங்களுக்காக உபயோக படுத்தவோ மாட்டோம்.எங்கள் தகவல் பாதுகாப்பு கொள்கையை இங்கே பார்க்கலாம் .
  • கட்டண விவரங்கள்
  • நன்கொடையாளர் பற்றிய தகவல்
  • முதல் பெயர்
  • நடு பெயர்
  • கடைசி பெயர்
  • முகவரி, முதல் வரி
  • முகவரி,இரண்டாம் வரி
  • தெரு
  • நகரம்
  • மாநிலம்
  • நாடு
  • அஞ்சல் இலக்கம்
  • கடனட்டை
  • அட்டை எண்
  • காலாவதி ஆகும் நாள்.
  • பாதுகாப்பு குறி
  • மின்னஞ்சல்
  • இந்த தரவுத்தளத்தில் தயவுசெய்து நிரப்புங்கள்:
  • கடனட்டை எண் செல்லாது.
  • காலாவதி ஆகிவிட்டது.
  • உங்கள் கடனட்டையின் பின்பக்கம் இருக்கும் மூன்று இலக்க எண் தான் பாதுகாப்பு குறி.
  • நன்கொடையாளர் கருத்துகள்:
  • "நான் என்றும் நேரக்குறைவில் இருக்கும் ஒரு தொழில் சார்ந்த 'அறிவு வேலையாள்' -- அறியாத தலைப்புகளின் புத்திசாலித்தனமான மற்றும் விரிவான மேலோட்டத்தை அளிக்கும் விக்கிபீடியாவையே நான் நம்பியிருக்கிறேன்."
  • மேலும் படிக்க

நன்றி சொல்லும் பக்கம்

[edit]
  • என்றென்றும் விக்கிபீடியா
  • நன்றி. எல்லா மனித அறிவையும் பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் இலவசமாகவும்,முழுமையாகவும் பகிர்ந்துகொண்டால் எவ்வாறு இருக்கும் என்று யோசித்து பாருங்கள். உங்கள் நன்கொடையே எங்களை அந்த இலக்குக்கு நெருங்க வைக்கும்.
- ஜிம்மி வேல்ஸ்,விக்கிபீடியா நிறுவனர்
  • இதை உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சலாக அனுப்புங்களேன்
  • மின்னஞ்சல்களை இங்கே எழுதுங்கள்.
  • பெயர்:
  • பொருள்:விக்கிபீடியாவிற்கு என்றென்றும் ஆதரவு தர என்னுடன் சேருங்கள்.
  • உங்கள் கதை : எல்லா மனித அறிவையும் பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் இலவசமாகவும்,முழுமையாகவும் பகிர்ந்துகொண்டால் எவ்வாறு இருக்கும் என்று யோசித்து பாருங்கள். அதனால் தான் நான் விக்கிமீடியா நிறுவனத்துக்கு பங்களித்தேன் . விக்கிபீடியாவிற்கு என்றென்றும் ஆதரவு தர என்னுடன் சேருங்கள்.
  • சமர்ப்பி [விசை]
  • உகள் விக்கிபீடியா அனுபவத்தை எங்களுக்கு சொல்லுங்களேன்.
  • என்றென்றும் விக்கிபீடியா என்பது உங்களுக்கு எவ்வாறு புலப்படுகிறது ?
  • பெயர்:
  • நகரம்:
  • மின்னஞ்சல்:
  • உங்கள் கதை:
  • சமர்ப்பி
  • விக்கிபீடியாவிற்கு நீங்கள் துணையாய் இருங்களேன்.
  • உங்கள் வலைத்தளதுக்கோ,வலைப்பதிவுக்கோ அல்லது பேசபுக் பக்கதுக்கோ இந்த விசைகள் மற்றும் பதாகைகளை பதிவிறக்கம் செய்யுங்கள் .

மொழிபெயர்ப்பு செய்யவேண்டிய மற்ற வரிகள்

[edit]
  • புரவலர் பெருமை வரிசை.
  • விக்கிமீடியா தன்னேற்புத் திட்டம்.
  • துணைச் சட்டங்கள்.
  • வாரிய உறுப்பினர்கள்.
  • கொள்கைகள்
  • நிதிதிரட்டல்
  • கொடுப்பதற்கான வழிமுறைகள்.
  • நன்கொடையாளர் கருத்துகள்.
  • ஆண்டு அறிக்கைகள்.
  • தெள்ளத் தெளிந்த தன்மை
  • புரவலர்கள்
  • அதிகாரங்கள்
  • நன்கொடையாளர் கதைகள்.
  • இப்பொழுதே நன்கொடை அளியுங்களேன்.
  • நன்கொடை அளியுங்களேன்.
  • நாம் பகிர்ந்த அறிவு.
  • நாம் பகிர்ந்த புதையல்.
  • இதைப் பாதுகாக்க உதவுங்கள்,இப்பொழுதே.